விருகம்பாக்கம் கால்வாயில் மழையால் அடித்து வரப்படும் மிதக்கும் கழிவுகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது.
Garbage that is flowing into the canal in virugambakkam is been continuously removed.
@GSBediIAS@vishu_mahajan#ChennaiRains#ChennaiCorporation
it is our duty as responsible citizens to protect the public from the wrong influence of social media and to safeguard from acts like cyber bullying, bank frauds etc.
https://t.co/xXm5wSLdhG
https://t.co/bUGJEh1RsN
https://t.co/DDeYcnBU4p
#BCS2021#yehkaisisansad@PrabhakarRaja88
128 வது வார்டுக்கு உட்பட்ட விருகம்பாக்கம் சாரதா நகர் மற்றும் பெருமாள் கோயில் தெரு பகுதி பொதுமக்கள் அவர்களுடைய குறைகளை என்னிடம் தெரிவித்தனர் விரைவில் உங்களுடைய பிரச்சனை சரி செய்து தரப்படும் என்று அவர்களிடத்தில் உறுதி அளித்தேன்...
மேலும் அப்பகுதியை முழுவதும் ஆய்வு மேற்கொண்டேன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று மிக வேகமாக குறைந்து வருகிறது.
இன்று (22/05/2021)
- சட்டபேரவையில்
மாண்புமிகு மருத்துவம் மற்றும் ��க்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் அறிவிப்பு!
131 வார்டுக்குட்பட்ட கே.கே. நகர் பப்ளி ராஜன் சாலையில் மரம் ஒன்று சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதென்று கழக தோழர்கள் மூலம் தகவல் கிடைத்தது உடனடியாக கழக உடன் பிறப்புகள் மற்றும் இளைஞரணி தோழர்களும் உதவியோடு சாய்ந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது...@Udhaystalin
கடந்த (14-06-2021) அன்று காலை சிவன் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் நடைபாதையை சீரமைத்து தருமாறு என்னிடத்தில் கேட்டுக்கொண்டனர்...
அந்த வகையில்
சிவன் பூங்கா நடைபாதை பழுதுபார்க்கும் ப��ி தொடங்கி நடைபெறுகிறது...
@Udhaystalin
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு தம்பி பிரவீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவை நானும் பகுதி செயலாளர்கள் மு.ராசா மற்றும் கே.கண்ணன் வழங்கினோம்..
ஆய்வு -97
மா���்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைக்கு இணங்க
மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் கனிவான அறிவுறுத்தல்ப்படி
131வது வார்டுக்கு உட்பட்ட டபுள் டாங்க் குடியிருப்பு பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாமை இன்று ஆய்வு மேற்கொண்டேன்
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு தம்பி சூர்யா சிவகுமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி காய்கறிகள் போன்ற பொருட்களை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா @ThamizhachiTh அவர்களும் நானும் பொதுமக்களுக்கு வழங்கினோம்..
மக்கள் குறைகேட்பு -2
கே.கே.நகர் 6வது செக்டார் பகுதியில் பொதுமக்களிடம் அவருடைய நீண்டநாள் பிரச்சினையை கேட்டு அறிந்தேன்
தங்களின் பிரச்சனையை பட்டியலிடப்பட்டு அந்தந்த அதிகாரியிடம் தெரிவித்து ஆலோசனை செய்து விரைவில் சரி செய்து தரப்படும்
#StayHome_StaySafe
தடுப்பூசி முகாம் -9
பெருநகர சென்னை மாநகராட்சி பொது ���ுகாதாரத்துறை சார்பில் சிறப்பு இலவச (COVID-19) தடுப்பூசி முகாம் இன்றைய தினம் Ceebros shyamala garden பகுதியில் நடைபெற்றது இந்நிகழ்வை நேரில் சென்று ஆய்வு செய்தபோது ...
உடன் பகுதி செயலாளர் கே.கண்ணன்
#StayHome_StaySafe
தடுப்பூசி முகாம் -11
பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு இலவச (COVID-19) தடுப்பூசி முகாம் இன்றைய தினம் பார்க்கவி குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது இந்நிகழ்வை நேரில் சென்று ஆய்வு செய்தபோது ..
உடன் வட்ட கழக செயலாளர் வீ.ஏ. ராஜா மற்றம் கழக முன்னணியினர்
தடுப்பூசி முகாம் -10
பெருநகர சென்னை மாநகராட்சி பொது ச���காதாரத்துறை சார்பில் சிறப்பு இலவச (COVID-19) தடுப்பூசி முகாம் இன்றைய தினம் அஜந்தா 15வது தெரு சென்னை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்வை நேரில் சென்று ஆய்வு செய்தபோது ...
உடன் பகுதி செயலாளர் கே.கண்ணன்
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம் ஜவகர் கல்லூரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவருடைய குறைகளை கேட்டு அறிந்தேன் மேலும் அவ்விடத்தை ஆய்வு செய்தேன் இந்நிகழ்வில் பகுதி பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சூர்யா சிவகுமார்