ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘சீன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
#Suriya | #JithuMadhavan | #Scene
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 2011ம் ஆண்டு ‘7ஆம் அறிவு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகியிருந்தது.
#Suriya | #7aumArivu | #Scene | #Kollywood