இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல் சார்ந்த ஆர்வர்களுக்கு என் கோரிக்கை..
தயவு செய்து மாணவர்கள் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுவதை நிறுத்துங்கடா.. உங்க கருத்து புன்னகையெல்லாம் திரைப்படம், அரசியல் கூட்டங்களில் பேசி தொலைங்கடா..
மாணவர்களே.. எச்சரிக்கை..
எந்தவித ஆர்பாட்டமில்லாமல், ஒரு பான் இந்தியா மூவி எப்படி எடுக்க வேண்டும் என நிரூபணம் தான் இந்த #KantaraChapter1
சத்தமில்லாமல் யுத்தம் செய்யும்..
வாழ்த்துகள்..
@shetty_rishab@hombalefilms
அரசியல் மிக கொடியது..
புது புது தோனியில் அரசியல் நாடகம்..
மனித நேயம் மறந்து, மனித நாயாக மாறிய தருனங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது..
மக்களுக்கான அரசியல் மறந்து, மக்களை கொன்று அல்லது மக்களின் இறப்பில் அரசியல் பன்ன வேண்டுமா..?
மற்ற மாநில திரைப்பட வசூலில் வெற்றி பெற காரணம்..
அவர்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கின்றனர்..
இங்கே த��ி மனித வன்மத்தின் காரணமாகவே சினிமாவை சீரழித்து வருகின்றனர்..
#Madharasi is good action entertaining movie..
Pre interval & interval is banger.,
#SK transformation is 🔥
@ARMurugadoss is come back with commercials packages..
Go & watch without any expectations, it will be satisfied
Dear @Dir_Lokesh bro..
Please come out from actor basis story.. Do your own story, it will be work out well.. I hope you that it will be happen hereafter.. because I never lose you from good directors column
#Coolie - below average..
Disappointing totally..
#Job#Jobvacancy#Vacancy#Coimbatore
Need male candidates for catering services.. Masters, Servicemen’s.. accommodate & lunches free..
Job location-Coimbatore
Contact-8148251539
#GoodBadUgly
A pure mass movie for #AK fans..
கத்தி கத்தி தொண்டை வலி வந்தா நிர்வாகம் பொருப்பல்ல..
Just go & watch & come with full entertainment..
I don’t want spoilers the movie.. just good..
#STARAIKULUNGAL
I want Play with SA team.. bcz they are struggling in all important matches.. if they won the #Champions Trophy, I will happy & they deserved it..