ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கா�� தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்.
@girlsfish@UMEfinance@UswapDEX A massive giveaway to the #Uswap and #UME community ❤️ 500 $UME giveaway to 20 lucky draw winners ✅
To enter the contest and have the chance to win 25 UME, follow both @UMEfinance and @UswapDEX , tag minimum 3 friends and retweet with the hashtag #umeGiveaway before March 3rd.