@rajiv_dmk@Udhaystalin "உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரைனு தியாக வரலாறு படைச்ச மாதிரி என்ன ஒரு பில்டப்?! 🤦♂️
'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நண்பேன்டா'னு திரையில காமெடி பண்ணிட்டு இருந்தவரை 'தமிழர் உரிமைக்காக வந்த அரசியல் ஹீரோ'னு சொல்றதை பார்த்தா சிரிப்பதா அழுவதான்னே தெரியல!
🍿😂
@polimernews இந்தியாவுல அதிகமா கடன் வாங்குன மாநிலம் நம்ம தமிழ்நாடு தான்! 5 வருஷத்துல 5 லட்சம் கோடி புதுசா கடன் வாங்கி, பிறக்குற குழந்தை மேல கூட ₹1.28 லட்சம் கடனை ஏத்தி வச்சிருக்காங்க. கஜானாவை காலி பண்ணிட்டுப் போறது தான் திராவிட மாடல் சாதனையா? 🤦♂️💸
#TNPolitics#DMK#EmptyTreasur
@PttvNewsX "10 வருஷ பசியோட வந்து, 5 வருஷத்துல 5 லட்சம் கோடி கடனைத் தான் 'சாதனை'னு சொல்லிக்கிறாங்க!
பிறக்கும் குழந்தை தலையில ₹1.28 லட்சம் கடன்! கஜானா காலி, ஆனா விளம்பரம் மட்டும் ஃபுல்லு! 🤦♂️💸
ஏற்கனவே கிழிஞ்ச துணியில இருந்த கஞ்சியை குடிச்சோம்... இப்போ அந்த துணியையே காணோம்! 🎪🤡
#TNPolitics
@rajiv_dmk முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனமா?!" 🤣
அடேய் அண்ணே ராஜீவ்காந்தி... அன்னைக்கு உங்களை நம்பி மேடைகளில் பேச வச்ச நாம் தமிழர் கட்சிக்கு நீங்க பண்ணுனதுக்கு பேரு என்ன? அது முதுகில் குத்துனது கிடையாதா?
உங்களை விடவா காங்கிரஸ் பெருசா குத்திட போறாங்க?
#dmk#ntk#tnpolitics
@dmk_raja பழைய தோட்டத்தில் பலனில்லை என்று தெரிந்த பின், புதிய வெளிச்சத்தை நோக்கி மரம் வளைவதுதான் வளர்ச்சி. மக்களுக்க��ன நல்ல இளநீரை யார் கொடுத்தாலும் வரவேற்கலாம். அரசியலில் இதற்குப் பெயர் 'மாற்றம்'!"
தங்கள் தோட்டத்தில் வேருக்கு நீர் ஊற்றப்படாமலோ அல்லது உரிய அங்கீகாரம் கிடைக்காமலோ இருந்திருக்கலாம். வெளிச்சம் தேடி மரம் வளைவது இயற்கை. கூட்டணிக் கட்சிகள் ஒன்றும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள் அல்ல. அரசியலில் இதற்குப் பெயர் 'சுயமரியாதை'....
#ARaja#TVK#vck#vanniyarasu#dmk
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
க���னி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
The TN 2026 election is a direct gunshot against the culture of corruption, family dominance, and 'collection' politics. No amount of free morning meals or midday schemes could mask the frustration of the common man facing rowdyism and kattapanchayats in their own streets.
People don’t need to be scholars in ideology (Kolkai) to know when they want their dignity and safety back. A new chapter has started for Tamil Nadu. The 'Sun' has seen its stars fall, and now the new mandate must prove it can handle the weight of this responsibility.