From "your not capable of doing engineering" too earning my first salary before everyone one they compared me with. This has been my biggest Jeichitom Maara moment, YET. Stay hopeful, life will happen❤
சகமனிதர்களை
சாதி
மதம்
இனம்
மொழி
நிறம்
கல்வி
வர்க்கம்.,
அடிப்படையில் அடிமையாக (அ) தாழ்வாக நினைத்தால், தானும் வேறு சந்தர்பங்களில் மற்றவர்களுக்கு அடிமை என்பதை ஏற்றுக்கொள்வதே ஆகும்.
இந்த அடிப்படை அடிமை சங்கிலியை உடைப்பதற்கே ச���தந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அவசியம் என்கிறோம்♥️