எங்கள் பகுதியில் கடந்த 24.08.2026 முதல் அடிக்கடி மற்றும் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு 10pm-3 am நேரங்களில் தொடர்ந்த மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம்.
#TVKVijay#CMJosephVijay
#TVKVijay#TVKITWing#TVKMinisters
மாண்புமிகு முதலமைச்சர் #CMJosephVijay அவர்களுக்கு,
கூரைகுண்டு கிராமம், விருத��நகர், பகுதியில் வசித்து வரும் பொதுமக்களின் சார்பில் இம்மனுவை சமர்ப்பிக்கிறோம்.
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது ...
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல
இயல்பானது...❤️
#HappyValentinesDay2026