இனி வரும் காலங்களில் இதே போன்று மிதிவண்டி தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற ஒரு தகவல்
அடுத்து கதற தயாராயிட்டீங்களா....
ஆரம்பிக்கலாமா....
@CMOTamilnadu@TVKVijayHQ#tvk
தற்போது 🔔 : @TVKPartyHQ அரசின் ஒரு மாத கால ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது 🔥
• @TVKVijayHQ சார் கோவில்கள் அருகில் உள்ள மதுக்கடைகளை மூடியது எனவே மிகவும் ஆச்சரியப்பட வைத்தது !
• கல்வித்துறை அமைச்சர் @ImRajMohan மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களின் செயல்பாடுகள் மிகவும் அருமையாக உள்ளது !
~ நடிகர் ராகவா லாரன்ஸ்