சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. விஜய் அவர்களின் தலைமையில், 379 உதவி பெறுநர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ஜூன் 24 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
பாண்டே செஞ்சுட்டு இருக்காரு
He got the word "Party Fund" 🔥🔥
20 நிமிஷம் அமைதியா இருக்காங்க அந்த வார்த்தை சொன்னதும் ஓடிப்போறாங்க மொத்த திமுக MLA க்கள் 🤣🤣🤣🤣
Ed வந்து 258 பக்கம் whatsapp screenshot ஓடு 10% party fund வாங்கிய ஆதாரத்துடன் வழக்கு பதிவு பண்ணிருக்கு சீக்கிரமே 4 முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வார்கள்.
அவர் சொல்லும்போது உதயநிதி உள்ளவே இல்ல.. லைவ் இருக்கும் போதே இவ்வளவு பொய்.. அப்புறம் அப்பான்னு அவரா சொல்லல ஸ்டாலின்தான் தன்னை எல்லாருக்கும் அப்பா, அப்பான்னு சொல்லிக்கிட்டார்..
இப்ப நீங்க பர்சனல் லைஃபை பேசுறீங்க இதுதான் ஈனத்தனம் @PrasannaTamilan 😡
பெரியாரின் பெயரைச் சொல்லிக்கொண்டு, காதலில் “நல்ல காதல்”, “கள்ளக் காதல்” எது என்று வகுப்பெடுத்துக்கொண்டு திரிந்தது இதே கூட்டம்தான். முற்போக்கு, பெண்ணுரிமை, சுதந்திரம் என்று பேசிக்கொண்டு, பெண்களை ஏமாற்றியும் சுரண்டியும் வந்தவர்கள் இன்று திடீரென ஒழுக்கத்தின் காவலர்களாக மாறியிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
இன்று குடும்பம் என்றால் என்ன? வாழ்க்கை என்றால் என்ன? மனைவி என்றால் என்ன? என்று Moral Policing செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாக ஒழுக்கமில்லாமல் திரிந்த கொத்தடிமைகள்.
நேற்று வரை பெண்களைப் பற்றிய தரக்குறைவான பேச்சுகளையும், சர்ச்சைக்குரிய ஆபாசச் செயல்களையும் சாதாரணமாகக் கடந்துவிட்டவர்கள், இன்று மற்றவர்களுக்கு ஒழுக்கம், குடும்ப மதிப்பு, பண்பாடு பற்றி பாடம் எடுப்பதுதான் நகைமுரண்.
“மனைவி, துணைவி” என்று வெட்கமில்லாமல் பொதுவில் பேசிக்கொண்டு திரிந்த ஒருவரையெல்லாம் தலைவராக வைத்துக் கொண்டாடிய கூட்டம்,
“எந்தப் பெண்ணையும் விட்டு வைக்க மாட்டார்; சாலையில் கூட பெண்கள் நிம்மதியாக நடமாட முடியாது” என்றும், “ரேப்பிஸ்ட்” என்றும் விக்கிலீக்ஸில் புகழ்பெற்ற ஒருவரைத் தலைவராகக் கொண்ட கூட்டம்,
அடுத்ததாக, நடிகைக்காக பால்டாயில் குடித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர்; மேலும், மக்கள் பணத்தில் யாருக்காக அவர் கார் ரேஸ் நடத்தினார் என்பது மக்களுக்கே வெளிச்சம்.
அதன் பின்னரும், விடிய விடிய இன்ஸ்டாகிராமில் எந்த நடிகையின் புகைப்படங்களை repost செய்யலாம் என்று திரியும் ஆளை வைத்துக்கொண்டு, அடுத்தவர்களுக்கு ஒழுக்கப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறது இந்த கொத்தடிமைக் கூட்டம்.
இத்துடன் அடுத்தவங்க பர்சனலை இழுக்காமல் ஒழுங்கா அரசியலை செய்தா நல்லது. இல்லைன்னா உங்க குடும்பத்தோட மொத்த வண்டவாளமும் தண்டவாளம் ஏத்த வேண்டி இருக்கும்.
கோயில்களின் பாரம்பரியமும், மக்களின் உணர்வுகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்த அரசின் நிலைப்பாடு.
குன்னூர் அருள்மிகு விநாயகர் திருக்கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அடுக்குமாடி வாகன நிறுத்தப் பணியை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிறுத்த உத்தரவிட்ட மாண்புமிகு அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.
மக்கள் சொல்வதை கேட்கும் ஆட்சி...
மக்கள் விருப்பத்தை மதிக்கும் அரசு...
அதுவே நல்லாட்சி! 👑🔥
@TVKVijayHQ@RameshOffcl
#TVKVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#tvkfamily
இதுல நிக்கிறவன் இப்பதான் சனிக்கிழமை திமுக கட்சில இருந்து வந்து சேந்தவன் அந்த புத்தி போகல..
@CMOTamilnadu@BussyAnand@TVKPartyHQ தலைமை இவர்களை அழைத்து கடுமையா கண்டிக்கணும்..
இனி பொதுமக்களுக்கு இடையூறாக எதுவுமே பண்ணக்கூடாது🙏🏻