பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!
சேலம் கிழக்குமாவட்டம்
உறுப்பினர் சேர்க்கை அணி ஒருங்கிணைப்பாளர்❤️🔥
ஆத்தூர் சட்டமன்ற தொகுதி❤️💛
@actorvijay @vj_ranjith_21
தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு வேளாம்பூண்டி ஊராட்சியில் நம் வெற்றிச் சின்னம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில், உடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் @VenkatesanTVK
மற்றும் நமது கழக நிர்வாகிகள்
தோழர்களுடன் சேர்ந்து தீவிர சேகரிப்பு❤️💛❤️
@CMOTamilnadu@TVKPartyHQ
அன்பு அண்ணன்
ஆத்தூர் தளபதி ரமேஷ்
அவர்களை இன்று சட்டமன்றத்தில் பெருமைபடுத்திய
ஆருயிர் அண்ணன் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர்
விஜய் தமிழன் பார்த்திபன்
அவர்களுக்கு ��ன்றி 🥺❤️🙏
@CMOTamilnadu
@TVKVijayHQ @TamilanParthib1 @VenkatesanTVK
சேலம் கிழக்கு மாவட்டம் மாணவரணி அமைப்பாளர் சதீஸ்கண்ணன் - ரேவதி அவர்களின் புதல்வியின் காதனி விழாவில் கழக தோழர்களுடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தோம்.
#TVKVijay#CMJosephVijay#salem
சேலம் கிழக்கு மாவட்டம், தலைவாசல் வடக்கு ஒன்றியம் , வரகூர் ஊராட்சியில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெத்தநாயக்கன்பாளையம் நகரம் சார்பாக மிக சிறப்பாக நடைபெற்றது கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகர ஒன்றிய செயலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் கழகத் தோழர் தோழிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
#TVKVijay
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டம் தமி��க வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
#HBDCMJosephVijay
#TVKVijay
சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் @VenkatesanTVK அவர்களின் வழிநடத்துதலின்படியும்
ஆத்தூர் நகரச் செயலாளர் #நாகராஜ் அவர்களின் ஆலோசனையின்படியும் 9வது வார்டு நேரு நகர் பகுதியில் பொதுக் கழிப்பிடத்தில் செப்டிக் டேங்க் நீர் கசிந்து வருவதால் நகராட்சி சார்பாக சுத்தம் செய்யப்பட்டது.!💛❤️