மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்��ு (4.6.2026) தலைமைச் செயலகத்தில்,
லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்க��� உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங���கி வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
Congratulations to our Hon’ble Chief Minister @actorvijay sir 🔥
The man who inspired millions on screen now begins a new chapter, inspiring millions beyond it ♥️
“Cup-u Mukkiyam Bigilu” is no longer just a dialogue 🏆
#CMCJosephVijay#ThalapathyVijay#AGSCinemas
My heartfelt thanks to the Leader of Opposition in Lok Sabha, Thiru @RahulGandhi ji, for gracing my swearing-in ceremony with his presence. Your support and kind wishes are truly appreciated as we embark on this journey to serve the people.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப��� விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
அன்பு காரைக்குடி தொகுதி மக்களுக்கு... எத்தனையோ தேர்தல்களில் எண்ணற்றவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியிருப்பீர்கள்.
ஆனால் இத்தேர்தலில் முக்கிய பொறுப்பு உள்ளது. மண்ணிற்காகவும் , மக்களுக்காகவும் போராடும் செந்தமிழன் அண்ணன் சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்புவதே தலையாயக் கடமையாகக் கொள்ளுங்கள். இயற்கை வளங்களைக் காக்க, பல்லுயிர் வளத்தை மேம்படுத்த தன் குரலை உரக்க இம்மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்களின் பேரன்பை வாக்குகளாகச் செலுத்தி அன்பு அண்ணன் செந்தமிழன் சீமானை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#KaraikudiAssemblyconstituency #karaikudivoters #velvanvivasayi #karaikudintk @Seeman4TN@_ITWingNTK
A man spent 33 years building a legacy, only to give it all up for the people for one last time. #Jananayagan is his parting gift, and leaking it is a betrayal of that sacrifice. 🥀
Producing a film of this scale during such a crucial time takes immense courage. Deeply saddened by the #Jananayagan leaks. We condemn those trying to sabotage the hard work of Director Vinoth sir, the producers and technicians. 🚫
Don't let a 2-minute leak destroy 2 years of sweat, blood, and a lifetime of cinema. Protect the king’s final roar. 🛡️🔥
#StandWithTeamJananayagan #SayNoToPiracy @actorvijay #HVinoth @KvnProductions
Deeply disheartened by the recent piracy issue surrounding namma #Thalapathy’s #Jananayagan. Please refrain from sharing or encouraging such content. If you support piracy, you’re not a fan, you’re part of the problem. Let’s wait, watch, and celebrate the man the way it’s meant to be ,only in theatres.
This isn’t just content - it’s sweat, blood, and years of relentless passion. Don’t betray it! The concerned person should face the consequences immediately.
#JanaNayagan being leaked has hurt an entire industry.
This act is unfair, unethical and condemnable.
I appeal to our audience to stand with the team and uphold the spirit of cinema by watching it the right way.
A film carries the sweat and soul of hundreds of hardworking people. Piracy isn’t the way.
We all should support it where it truly belongs, in theatres. 🙏
#Jananayagan#ThalapathyVijay