டாக்டர் அம்பேத்கர் இளைஞர் சங்கம் சார்பாக சேதுநகரில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமத்துவ உறுதிமொழி ஏற்று, வீரவணக்கம் செலுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட், பேனா, பென்சில் வழங்கி,
சென்ன��� விஜய் பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு! மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்-2026 வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் எல்.சுமதி அவர்களின் அறிமுக கூட்டம் ஆகிய நிகழ்வில் கலந்து கொண்டேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில துணைச் செயலாளராக என்னை நியமனம் செய்த எழுச்சித் தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் M.P., அவர்களுக்கும் பரிந்துரை செய்த அண்ணன் வழக்கறிஞர் போராளி த. பார்வேந்தன் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்ட தொகுதியின் மாவட்ட செயலாளர் அண்ணன் சிறுத்தை முத்து வாப்பா விசிக அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு, கட்சி அலுவலகம் திறப்பு விழா, இப்தார் நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
இன்று(20.01.26)
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் சம்பந்தமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணியான சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் எழுச்சித்தமிழர் ஆணைக்கிண���்க ஜும் இணைய வழி அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சாதி ஒழிப்பு களத்தில் சாவு கண்ட மாவீரன் இம்மானுவேல் சேகரனார் அவர்களின் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு ஓங்கி குரல் கொடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.