மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் சமூக ஊடக அணி | வேலூர் மண்டலம் | #தமிழக_வெற்றிக்_கழகம் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |மக்களாட்சி,மதச்சார்பின்மை,சமூக நீதிப் பாதை
தளபதி விஜய் எனும் இமயத்தின் தோள் நின்ற துணையே!
விவேகத்தால் வென்றெடுத்த தமிழகத்து விடிவிளக்கே!
ஊரகமும் செழிக்க, நீர் வளமும் பெருக,
நாளும் உழைக்கும் மக்கள் தலைவனே!
கழகத்தின் நெடும்பயண நாயகனே, பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
மதச்சார்பின்மை அடையாளத்துடன்
நேர்மையான நிர்வாகத்திற்கு ஒற்றை எடுத்துக்காட்டாக உயர்ந்து நிற்கும் நமது கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளையும்,
சாதனைகளையும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித்தலைவர் அவர்���ளின் வழியில் போற்றி வணங்க���கிறோம்.
@CMOTamilnadu
@TVKVijayHQ
@TVKPartyHQ @TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence
#KamarajarBirthday
#காமராஜர்பிறந்தநாள்
ஏழைகளின் பங்காளராய், கல்விக்கண் திறந்த பெருந்தலைவராய், எளிமையின் சிகரமாக வாழ்ந்து காட்டிய காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த வீரவணக்கம்!
@CMOTamilnadu@TVKVijayHQ ஏழைகளின் பங்காளராய், கல்விக்கண் திறந்த பெருந்தலைவராய், எளிமையின் சிகரமாக வாழ்ந்து காட்டிய காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த வீரவணக்கம்!
கல்விக் கண்திறந்த கர்மவீரர்; தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட தொலைநோக்கு சிந்தனையாளர்; அனைத்து மக்களுக்கும் மருத்துவத்தைப் பரவலாக்கிய மகத்துவத் தலைவர்; நீர் மேலாண்மை தொடங்கி அனைத்திலும் தமிழ்நாட்டைச் செழிப்புற ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் இன்று.
'வெளிப்படையான ஆட்சி, நேர்மையான நிர்வாகம் மற்றும் எளிமையான வாழ்வு' என்ற உன்னத அரசியலின் திசைகாட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் - பெருந்தலைவர் காமராசர் புகழைப் போற்றுவோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெ��ும் கொள்கைத் தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாட்டின் கல்வி- பொருளாதார- சமூக வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் ஐயாவை பெருமையுடன் வணங்கிப் போற்றுகிறோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் தூய்மையான அரசியல், நேர்மையான நிர்வாகம் என்ற கோட்பாட்டில் பயணித்து நம் கொள்கைத் தலைவர் காமராசரின் லட்சியங்க���ை முழுமையாக நிறைவேற்றுவோம் என இந்த நல்ல நாளில் உறுதியேற்கிறோம்!
@TVKVijayHQ | @TVKHQITWingOffl
#HBDKamarajar | #TVKVijay | #TVK
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்க��்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய���ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமை��்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay
850 கோடி ரூபாய் முதலீட்டில் 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிற���வனம், கரூர் மாவட்டத்தில் அடிடாஸ் நிறுவனத்திற்காக, தோல் அல்லாத
காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள்
காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உய��ரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் ��ணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கரூரில் 27.9.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சுற்றுலா மாளிகையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.���ோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026) கரூர் மாநகரில் வாகனத்தில் சாலை வலம் (Road Show) மேற்கொண்டபோது, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#CMJosephVijay
@arunraajkg கோடி நெஞ்சங்களின் தளபதி, இன்று கோட்டையை ஆளும் கம்பீர அதிபதி! 👑
நேர்மையும், அமைதியும், அசாத்திய துணிச்சலும் கொண்ட உங்களின் அரசியல் ஆளுமை தமிழக இளைஞர்களின் ஆகச்சிறந்த வழிகாட்டி. ⚡
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வந்த ��க்கள் தலைவருக்கு, லட்சிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎉❤️
கோடி நெஞ்சங்களின் தளபதி, இன்று கோட்டையை ஆளும் கம்பீர அதிபதி! 👑
நேர்மையும், அமைதியும், அசாத்திய துணிச்சலும் கொண்ட உங்களின் அரசியல் ஆளுமை தமிழக இளைஞர்களின் ஆகச்சிறந்த வழிகாட்டி. ⚡
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வந்த மக்கள் தலைவருக்கு, லட்சிய பிறந்தநாள் நல்வ��ழ்த்துக்கள்! 🎉❤️