கடவுளை நம்புவது நம்பிக்கை, உன்னை நம்புவது தன்னம்பிக்கை. 🙏 ( Believing in God is faith, believing in yourself is self-confidence )👍 #தமிழன்#Tamilan#vrpdhamu
பிரான்சு தேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித் கொக்கி குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
இளம் வயதிலேயே தமிழ்த்தேசியத்தின் மீது பெரும் பற்று கொண்டு, சமூகப்போராளியாக, நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக களப்பணி புரிந்த என்னுடைய பேரன்புமிக்கத் தம்பி அழகேந்திரராசா சுஜித் அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்யவியலா பேரிழப்பாகும்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாய்த்தமிழ் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரினை பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித் கொக்கி குமார் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
மயிலாடுதுறையில் நேற்று நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து..
கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் அது கொடியது.. ஆணவ கொலையாக இருந்தாலும் சரி, போதையால் நடந்தாலும் சரி, பகையால் நடந்தாலும் சரி.. மிகவும் கண்டிக்கத்தக்கது.. அதே நேரத்தில், காதல் என்ற பெயரில் 13 வயது சிறுமியை காதலிக்க தொடங்கி, 16 வயதிலேயே சாதியை காரணம் காட்டி , பெற்றோர்களை எதிர்க்க வைத்து, பெற்ற மகளை 18 வயது வரையாவது தன் கட்டுப்பாட்டில், பாதுகாப்புபாக, படிக்க வைத்து வளர்க்க நினைப்பதையே குற்றமாக மாற்ற நினைப்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டும் தான் நடக்கும்.. திருமண வயது 18 என்பது, 18 வயது முடிந்த மறுநாளே பிள்ளை பெற்று கொள்ள தயாராகத்தான் என்பதல்ல.. 18 முடிந்த பிறகு தான் தன் வாழ்க்கை பற்றிய சுயமுடிவு எடுக்கும் பக்குவம் வருவது என்பதாகும்.. எதிர்ப்பதாக இருந்தால் சிறுமி வயதில் காதலிப்பதையும் சேர்த்து எதிர்த்து நில்லுங்கள்.. வெறுமனே உங்க சுயசாதி பக்கம் நிற்பது அறமல்ல.. மீண்டும் சொல்கிறேன், கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது...
ஈழத் தமிழ்ச் சொந்தம், தம்பி கொக்கி குமார் என்று அழைக்கப்பட்ட அழகேந்திரராசா சுஜித் மறைவுற்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தம்பி தனது முகத்தை மறைத்துக்கொண்டு தமிழ்த் தேசியத்திற்காகத் தொடர்ந்து செயல்பட்ட ஒரு செயல்வீரன். சிறுவயதிலேயே அவர் நம்மை விட்டுப் பிரிவார் என்று கனவில்கூட நினைக்கவில்லை.
அவரைப் பிரிந்து வாடும் அவரது உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
புகழ் வணக்கம்:-
தமிழ்நாட்டின் சூழலியல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
தமிழ்நாட்டில் விஸ்கோஸ் ஆலை பவானி ஆற்றை மாசுப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில், அதனை எதிர்த்துப் போராடிய மக்கள் இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர். பவானி ஆறு பாதுகாப்பிற்காகத் தனது வாழ்வை அற்பணித்த மருத்துவர் சத்தியசுந்தரி அம்மா அவர்கள் ஜூன் 28 அன்று இயற்கை எய்தினார்.
அம்மாவிற்குப் புகழ்வணக்கம்.
ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய ஐயா பாக்யராஜ் அவர்கள் 27-06-2026 அன்று மறைவெய்தியதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, ஐயாவின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினார்.
“தமிழ்நாட்டிற்கான டெல்லி பிரதிநிதி என்பவர் அமைச்சருக்கு நிகரான அதிகாரம் கொண்டவர்; அப்பொறுப்பிற்கு தவெகவில் ஒருத்தர் கூட இல்லையா? கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டு பிரதிநிதியாக நியமிக்குமளவு தரம் தாழ்ந்துவிட்டதா தமிழ்நாடு?” நாதக ‘சாட்டை’ துரைமுருகன் கேள்வி
#SaataiDuraimurugan | #NTK | #CMVijay | #Karnataka | #TVK
@news7tamil சட்டசபைக்குள் போனால்... சீமான்... speech 💬 அப்படி தானே இருக்கும்.
அங்கே நேரடி ஒளிபரப்பு மக்களுக்கு செய்தி போய் சேரும் மறுக்க முடியாது..
ஆலும் கட்சி, எதிர் கட்சி..ஆண்ட கட்சி.. எல்லாமே கேள்வி கேட்டு வாய் பேச முடியாத அளவுக்கு இருக்கும்.. result
இது அனைவருக்கும் தெரியும்.. 💯