தினத்தந்தி, தி ஹிண்டு போன்ற ப��்திரிகைகளின் முதல் பக்கத்தில் முழுப்பக்கமும் கலர். கலராக கோடிக்கணக்கில் விளம்பரம் கொடுத்த காசுக்கு...
மருத்துமனைக்கு ஒரு நூறு கட்டில்களை வாங்கிப் போட்டிருக்கலாம் ஜோ !
தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை
நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
#SterliteProtest
தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்.
Most spineless govt in #Tamilnadu. Shamelessly say police just reacting to protest. How can you justify shooting protesters in the chest? The most anti-people govt seen in the recent times. Just resign and go home. #SterliteProtest