#Vikram படத்துக்கு கனடாவில் நான் 200 பேர கூட்டிட்டு போனேன், சச்சின் 200 அடிச்ச போது இவருக்கு தான்டா இது இருக்கனும்னு தோணிச்சு அது போல தான் இப்ப #க��ல் சார்க்கு இந்த வெற்றி எப்படி டாப்'ல போய் ந��க்குது பாருங்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு - இசையமைப்பாளர் @Music_Santhosh🔥
கரூர் மாவட்டத்தில் 80,555 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கிட வருகை தரும், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை இன்று திருச்சி விமான நிலையத்தில் வரவேற்ற பொன்னான தருணத்தில்..