புதுக்கோட்டை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப���பட்டுள்ள புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், புதுக்கோட்டை நகர கழக செயலாளர் திரு.க.பாஸ்கர், துணைத் தலைவர் திரு.ம.கருப்பையா மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் நேரில் சந்தி��்து வாழ்த்து பெற்றனர்.