If there’s truly no decision on delimitation yet, then why has the national census been conveniently delayed to 2027, just in time for a possible redrawing of parliamentary constituencies?
The concerns raised by Tamil Nadu and the JAC states are not a distraction. They are about defending the rights of states that succeeded in population control, now at risk of being punished for it.
Why hasn’t the Union Government shared a transparent roadmap for delimitation? Will states be consulted? Will equity be upheld? This is not a technicality. It’s about voice, representation, and federal fairness. Tamil Nadu will not stay silent if its rightful voice in Parliament is diluted under the pretext of ‘procedure’.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மேல்��ிலைப் பள்ளி மற்றும் சூளைமேடு அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் @tnhrcedept சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட பணிகளைத் திறந்து வைத்தேன்.
முதல்வரின் கல்விச்சோலை வகுப்பறைகள், #SmartClasrooms, ஆய்வகங்களையும் பார்வையிட்டு மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன்.
கல்விக்கூடங்களை அறிவுக்கோயில்கள் எனப் போற்றி மேம்படுத்துவோம்!
@PKSekarbabu
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஈழ ஆதரவை முன்வைத்த பேரா.சுபவீரபாண்டியன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஜெயலலிதாவின் சர்வாதி���ார ஆட்சியையும், சிறை சூழலையும் விளக்கும் நூல் :
"அது ஒரு பொடாக் காலம்"
#வாசிப்போம்_யோசிப்போம்
மானமுள்ள சுயமரியாதைக்காரர்களான
தமிழர்கள்,
சாத்தான்களும்
பிசாசுகளும்
கூட்டணி
வைத்தது போல்
ஓநாய்களும் குள்ளநரிகளும்
கூடிக்குளாவி
கொள்கையை குப்பைத்
தொட்டியில் வீசிய
எத்தர்களை
என்றும்
ஏற்க மாட்டார்கள்.
திராவிட பேரரசர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
#CMMKStalin #DMK4TN
#AdmkFails
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உ��கரணங்களுடன் கூடிய புத்தகப்பைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
மக்கள் தந்த வரவேற்ப்பை பார்க்கும்போது நான் கொஞ்சம் இறுமாப்போடும், பெருமையோடும் தெரிவிக்கிறேன். 2026 மட்டுமல்ல 2031 ஆக இர���ந்தாலும் 2036 ஆக இருந்தாலும் என்றைக்கும் நாம்தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறோம்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#CMStalinInTirupathur
517 கோடி ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளைத் திறந்து,
60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி,
தீரா மகிழ்ச்சியுடன் திருப்பத்தூரில் இருந்து திரும்புகிறேன்…
#MissedCall உறுப்பினர் சேர்க்கை நடத்தியும் வார்டுக்கு ஒத்த ஓட்டு என ஆபத்தில் தத்தளிக்கும் கட்சியினர், மதத்துக்கு ஆபத்து என மரு ஒட்டிக்கொண��டு வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா?
3000 கோயில்களுக்குக் குடமுழுக்கு, 7000 கோடி ரூபாய் கோயில் சொத்துகள் மீட்பு, தேவாலயங்கள் – மசூதிகள் புனரமைப்பு என அனைத்து பக்தர்களிடமும் score செய்துள்ளது #DravidianModel ஆட்சி!
பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் பா.ஜ.க. – அ.தி.மு.க.வின் தமிழர்விரோதக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது.
தூத்துக்குடியிலிருந்து பாலக்க���டு வரை செல்லும் பாலருவி விரைவு ரயிலில், குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாத நிலையில், பயணிகள் வசதிக்காக கூடுதலாக மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள்(3AC) இணைக்கப்பட வேண்டுமென, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் எழுதியிருந்தேன்.
தற்போது, எனது கோரிக்கையை ஏற்று கூடுதல் மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டிகள் இணைக்கப்படுமென அரசாணை பிறப்பித்திருக்கும் தெற்கு ரயில்வே வாரியத்திற்கு நன்றி.
📷செம்மொழி நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு அவ���் புகழ் பரப்பியும், கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் அரசின் சாதனைகளை விளக்கியும், இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தெருமுனைக்கூட்டங்களின் புகைப்பட தொகுப்பு!
@Udhaystalin #DMK4TN #கழக_இளைஞர்_அணி
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்��ி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் ரூ. 2.79 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
Tamil Nadu Food Minister Thiru. @r_sakkarapani, MP Thiru. @tiruchisiva, MLA's Thiru. @mathiazhagan_, Thiru. Prakash, Agriculture Secretary Thiru. Thatchinamoorthy IAS, Managing Director Thiru. Murugesh IAS and I met Union Agriculture Minister Thiru. @ChouhanShivraj in New Delhi today. We submitted a memorandum from Hon’ble CM Thiru @mkstalin urging implementation of the Market Intervention Scheme for Totapuri mango to protect farmers hit by a 3-fold rise in yield and price crash. We also urged reduction of GST on mango pulp from 12% to 5% and action on the drop in pulp content in juices from 20% to 9%.
இன்று ஒன்றிய வேளாண் அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் அவர்களை சந்தித்து, நடப்பு ஆண்டில் தோட்டாபுரி மாம்பழ உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது, மாம்பழ கூழ் மீதுள்ள 12% ஜி.எஸ்.டி. வரியை 5% சதவிதமாக குறைப்பது, தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மாம்பழச்சாறில் மாம்பழ கூழின் அளவு 20% இருந்து 9% குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையிலான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை வழங்கி��ோம்.
தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. டி.மதியழகன், திரு. ஒய்.பிரகாஷ், வேளாண்மைச் செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி, பொது விநியோகத்துறை மேலாண்மை இயக்குநர் திரு. பா. முருகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
எனது புகைப்பட கலைஞர் சகோதரர் குட்டி-சுஜி இணையரின் திருமணத்தை சென்னை, திருவான்மியூரில் இன்று நடத்தி வைத்தோம்.
மணமக்கள் இருவரும் எல்லா வளமும் பெற்று, கலைஞரும் - தமிழும் போல, நம் கழகத் தலைவரும் - உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
“நடந்துவந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, ‘ஏ அப்பா! இவ்வளவு தூரம் நடந்துவந்துவிட்டோமா. இனிமேல் நடக்க முடியாது’ என��று அயர்ந்து போவதற்குப் பதிலாக, ‘பரவாயில்லை இவ்வளவு தூரம் நடந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரம்தானே’ என்ற புதிய விறுவிறுப்பைப் பெற்றாக வேண்டும்’’- முத்தமிழறிஞர் கலைஞர்
#வெல்லும்_சொல்! #Kalaignar
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் பள்ளிக் கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ . 11.15 கோடி செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் ��குப்பறைக் கட்டடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
Spoke to Dr. Rajasekar from Coimbatore, who treated former Chief Minister of Odisha Thiru. @Naveen_Odisha at a hospital in Mumbai. Glad to hear from him that Thiru. Naveen Patnaik is doing well.
I wish him a fast and complete recovery, and continued good health.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சாகித்திய அகாதெமி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - சிறப்பு நிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்” தொடக்க விழாவில், "முத்தமிழறிஞர் கலைஞரின் இலக்கிய ஆளுமை” என்ற சிறப்பு மலரை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்டார்.
I’ve written to the Union Minister of Social Justice & Empowerment on the shocking discrepancies in the final list of National Fellowship for Scheduled Caste. The abrupt cancellation of scholarship award letters for 60 scholars and non-inclusion of many eligible scholars in the final list has jeopardized the future of these scholars. Justice must be done.