#e85
E85 Petrol என்றால் என்ன? 🧵
85% Ethanol + 15% Petrol கலந்த fuel இது.
✅ குறைந்த carbon emission
✅ Sugarcane மற்றும் corn போன்ற crops-இலிருந்து த���ாரிக்கப்படும்
✅ Regular petrol-ஐ விட சுற்றுச்சுழல் நல்லது
ஆனால் — உங்கள் car E85-க்கு compatible-ஆ இருக்கணும்.
எலலா engine-உம் இதை handle செய்யாது. ⚠️
ஆனால் government push இருக்கு.