#Karuppu படத்தின் வெற்றிக்கு பின்னால் நடந்�� கதை தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது!
படத்தின் நிதியுதவியாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம், இயக்குநர் #RJBalaji மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். "படம் வெற்றி பெற்றதும் காலரை தூக்கிக்கொண்டு பெருமை பேசியவர் இயக்குநர். ஆனால் படத்தை வெளியிட கடைசி இரண்டு நாட்களி��் நாங்கள் சந்தித்த கஷ்டம் எங்களுக்கு மட்டுமே தெரியும். #Suriya தவிர மற்றவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், #Karuppu படத்திற்காக தனது சொந்த பணத்தை முதலீடு செய்தும் இதுவரை 50% மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். #Japan படத்தின் விநியோக இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் காரணமாக #Karuppu வெளியீடும் கடைசி நேரத்தில் சிக்கலில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்���ன. இறுதியில் அனைத்து தடைகளையும் தாண்டி வெளியாகி ₹300 கோடிக்கும் மேல் வசூலித்தாலும், அதன் பின்னணியில் நடந்த போராட்டம் தற்போது தமிழ் சினிமாவில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
‘THE FURIOUS’ is the highest rated action movie of 2026 with 100% on Rotten Tomatoes.
“One of the best fight movies of the 21st century” - The Wrap
“As explosive and insane as it looks” - JoBlo
“The best genre entry I’ve seen since The Raid” - Film Authority
#BREAKING | தவெக அரசால் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அக்கட்சியினர் கூறிவரும் நிலையில், அது குறித்த RTI கேள்விக்கு உரிய பதில் அளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுப்பு
#SunNews | #TVK | #TASMAC | #RTI
@itisprashanth 2/3 rd onnu nadandhuche AAP la adhu nyabagam irukka ? Adhu actually random nadandhadhu illa, it's a rule. No party in TN is without an alliance. So now the only alliance open for them is NDA(ADMK+BJP)
Grateful beyond words 🙏 #jyothika mam & @Suriya_offl sir ❤️
Thank you for the love and encouragement 🤗. It truly means a lot the entire team is grateful for your appreciation ❤️ #SarvamMaya
Simplyyy over the mooonnn!!!! Thank youuu so so muchh @Suriya_offl sir #jyothika maam !! 🥹❤️ to take the time and effort to send me this hamper as a token of appreciation for my performance really means a lot to me. Accepting this on behalf of the entire team of #SarvamMaya ❤️🌟