Wire Tamil | Against imperialism & fascism. Defending democracy, rational thought, social justice, and people’s resistance against authoritarian power.
மன்பதை காக்கும் செங்கோல் வேந்தே! விருப்பு வெறுப்பு அற்ற சமநோக்கே ஒரு தலைவனுக்குரிய மாண��பு. முன்னால் முடிசூடி நின்ற ஒரு மூதறிஞன், மக்கள் அவை நடுவே வணங்கி நிற்கையில், அதனை ஏலாது செம்மாந்திருப்பது முறையன்று. மகுடம் சூடியதால் நீ மன்னவன் அல்லன்;
கடலின் ஆழம் அமைதியானது;
கரையின் நுரைதான் சத்தமிடும்!
மெய்யான அன்பு
வெளிச்சத்திற்கு அஞ்சும் கலை;
அது விழிகளுக்குத் தெரியாமல்
இதயத்தின் வேர்களில்
இரகசியமாய்ப் படரும்!
ஆனால்...
சுயநலமும், வஞ்சகமும்
வேடமிட்டு வரும்போது
அது ஆரவாரங்களைத் துணைக்கழை��்கும்;
பகட்டான விளம்பரங்களே
ஒரு சின்ன விண்ணப்பம் எல்லா கருத்துக்கணிப்புலயும் othersனு போடுறத மாத்தி ஒரு பேருக்காவது நாதகனு போட்டா நல்லா இருக்கும்.. நீங்க சீட் ஜெயிப்பாங்கனு கூட போடவேணாம்.. பேர போட்டு ஜீரோனு கூட போட்டுக்கோங்க ப்ளீஸ் 🥺🥺
bjp அண்ணாமலை புதிதாக கட்சி ஒன்றை தொடங்குவதற்கு யல்ல வேலைகளையும் சிறப்பாக செய்துவிட்டார், துவக்கவிழா தேதி தேர்தல் முடிந்ததும் அறிவிக்க உள்ளார். நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கிறது…
இந்த உரை உணர்ச்சிவசப்பட்ட அரசியல் நியாயப்படுத்தலாக இருக்கலாம் தோழர் @jaibheem_1891 ஆனால் அரசியல் என்பது உணர்ச்சியால் மட்டுமே ஓடாது கொள்கை, தொடர்ச்சி, நம்பகத்தன்மை மூன்றும் equally முக்கியம்
“சாதி எதிர்ப்பு” பேசிக்கொண்டு… அதே நேரத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் முடிவை நியாயப்படுத்துவது எந்த வகை முரண்பாடு?”
நீங்கள் சொல்வது என்���வென்றால், இது சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல… இது “நீதிக்கான போராட்டம்” என்று. ஆனா ஒரு அடிப்படை கேள்வி ?
வலதுசாரி அரசியல் + இந்துத்துவ சக்திகள் = நீங்கள் சொல்வது போல “சாதி ஆதிக்கத்தின் கருவி” என்றால், அதே சக்திகளோடு இணைந்து செயல்படுவது எப்படி “சாதி எதிர்ப்பு அரசியல்” ஆகிறது?
ஒரு கொலைக்கு நீதி கேட்பது சரி. ஆனால் அந்த நீதிக்கான போராட்டத்தை அதே அடக்குமுறையை உருவாக்கும் அரசியல் சக்திகளோடு இணைந்து நடத்துவது, அது நீதியா? இல்ல அரசியல் குழப்பமா?
“இந்த சமூகம் தனித்து விட்டதால் இந்த முடிவு” என்று. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது?
ஒவ்வொரு முறையும் அடக்கப்பட்ட சமூகங்கள் வலதுசாரி சக்திகளுடன் சேர்ந்தபோது அவர்கள் தங்களது அடையாளத்தையும், அரசியல் சுயமரியாதையையும் இழந்ததுதான் நடந்திருக்கிறது.
“இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான செயல்” என்றால் என்ன?
அதே இந்துத்துவ அரசியலின் shadow-வில் இருக்கும் ஒருவரை ஆதரிப்பதா? அல்லது, அதன் எதிர் கொள்கைகளுடன் தெளிவாக நிற்பதா?
“இது பத���ி, அதிகாரம், பணத்திற்காக அல்ல” சரி. ஆனால் அரசியல் முடிவின் விளைவு என்ன? யாருக்கு பலம் சேர்க்கிறது? எந்த கொள்கையை normalize செய்கிறது? அதுதான் முக்கியம். ஒரு நபரின் தனிப்பட்ட துயரத்தை, ஒரு சமூகத்தின் உணர்ச்சியை, ஒரு தேர்தல் அரசியல் கூட்டணிக்கான நியாயமாக மாற்றுவது
இது உணர்ச்சி அரசியல், ஆனா அது நீண்ட காலத்தில், அதே சமூகத்தையே பலவீனப்படுத்தும் அபாயம் அதிகம்.
“சாதியை எதிர்க்கிறோம்” என்று சொல்லி சாதியை அடிப்படையாக வைத்து அரசியல் முடிவு எடுப்பது. வலதுசாரியை எதிர்க்கிறோம் என்று சொல்லி அதற்குள் செல்லுவது.
இது போராட்டம் இல்லை…
அது அரசியல் முரண்பாடு.
சொல்ற விஷய��்துல irony இருக்கே… அதுதான் இப்போ அரசியலோட biggest comedy!
Pa. Ranjith ஒரு பக்கம் தலித் அரசியல், சமூக நீதி, அதிகாரப் பகிர்வு பற்றி தீவிரமா பேசுறார்…
அதே நேரத்தில், indirectly Bharatiya Janata Party கூட்டணிக்காக support கேட்கிற மாதிரி perception உருவாகுது.
மற்ற பக்கம் Mohan G openly right-wing narratives பேசுறவர்.
இப்போ மக்கள் கேட்குற கேள்வி simple தான்:
“Ideology முக்கியமா? இல்ல alliance politics முக்கியமா?”
ஒருத்தர் “ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் வேண்டும்” என்பார். இன்னொருத்தர் “status quo” பாதுகாக்கும் அரசியலை பேசுவார். ஆனா இருவரும் ஒரே political directionல நிக்குற மாதிரி தெரிஞ்சா… மக்கள் confusion ஆக மாட்டாங்களா?
“ஒடுக்குமுறைக்கு எதிராக பேசுற குரலும், அந்த ஒடுக்குமுறையை உருவாக்குற அரசியலோட கூட்டணியில் சேர்ந்தா, அது போராட்டமா? இல்ல compromise ஆ?”
அதான் இப்போ கேள்வி
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ���ுற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள், மக்கள் குரலாய் மன்றத்தில் ஒலித்திட அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP