@VckBalaji@INCTamilNadu@INCIndia தமிழ்நாட்டின் ஆளும் கட்சியா ? ஒருவேளை அமைச்சரவையில் பங்கு பெற்றதனால் இப்படி என்றால். நீங்களும் தான் கூட்டணி இல் இருக்கிறீர்கள் ? ஆளும் கட்சி நீங்களும் முயற்சி செய்து தீர்வு காண வேண்டும்
@sbmmayiladuthu1
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா
கூரைநாடு பெருமாள் கோவில் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு இடையூறாகவும் உள்ளது. மேலும் இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தங்கள் மேலான பார்வைக்கு பதிவேற்றம் செய்கிறேன்.
@Collector_Pblr பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகேயுள்ள #தந்தை_பெரியார் சிலை மூடப்பட்டுள்ளது. அது தொடர்பாக மாண்பைமிகு சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் ஆவணத்தை உங்களின் மேலான பார்வைக்கு பதிவேற்றம் செய்கிறேன் .
நன்றி
@sivasankar1ss Honorable minister sir, the @tnstc_setc and @setc buses routing from Trichy central to Chenna not supposed to carry passengers traveling to Perambalur. After a long requests they are allowed to travel. Please look onto it sir.