Representatives from the Swiss Federal Department of Foreign Affairs (FDFA) attended the 17th Mullivaikkal Tamil Genocide remembarence in Mullivaikkal, Mullaitivu on May 18 and paid tribute to the Tamil victims of the 2009 genocide.
#Mullivaikkal#May18
Thousands of Tamil people gathered today at the Mullivaikkal Tamil Genocide Memorial in Mullaitivu to mark the 17th Tamil Genocide Commemoration Day and remember their loved ones.
Families of the disappeared, political leaders, students, religious leaders, and members of the public took part in the remembrance event, paying tribute with flowers, lamps, and moments of silence for those who lost their lives during the final phase of the war in Mullivaikkal.
The commemoration was marked by emotional scenes as grieving families remembered their loved ones, while calls for justice, remembrance, and accountability echoed throughout the gathering.
#Mullivaikkal
#TamilGenocide
#Mullaitivu
#17thRemembranceDay
முள்ளிவாய்க்கால் கொத்துக் குண்டின் மரண ஓலம்
இலங்கைத்தீவில் தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே காலங் காலமாய் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் முப்படைகளும் இணைந்து பல்வேறு முனைகளிலும் இருந்து கண் மூடித்தனமான தாக்குதலை இலங்கை அரசுடன் சர்வதேச நாடுகளும் இணைந்து தமிழர்களை அகதிகளாக்கி வீதி வீதியாக அலைய விட்டு பட்டினி போட்டு படுகாயமடைந்தவர்களுக்கும் நோய்வாய்ப் பட்ட��ர்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைத்து விடாத படி தடுத்து கல்வியையும் முடக்கி ஈழநாட்டின் அரசியல் சமூக பொருளாதாரம் உடல் நிலை என்ற தளத்தில் வைத்து ஒடுக்கி கூண்டோடு அழிக்கும் உச்சக்கட்ட சதித் திட்டத்தை இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் நடத்திய இன அழிப்பின் கறைபடிந்த ஒரு குறியீடாகவே மே 18 திகழ்கின்றது
முள்ளிவாய்க்கால் யுத்தம் என்பது உள்நாட்டில் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட மிகமோசமான ஒரு யுத்தமாகும் 30 வருட ஆயுதப் போராட்டத்திலும் 30 வருட அகிம்சை போராட்டத்திலும் சிறுபான்மையினராகிய தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டிருந்த அரசியல் தீர்வுக்கான நியாயமான கோரிக்கைகள் நிராகரித்து இனப்படுகொலையினை ஆரம்பித்த சிங்கள பேரினவாத அரசு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான இராணுவ சக்திகளை இணைத்துக் கொண்டு இந்த நோக்கத்தை நிறைவேற்���ிய ஒரு களமாகவே முள்ளிவாய்க்காலை குறிப்பிட வேண்டும் த��ிழர்களுக்கு எதிரான போரில் சிங்களப் படையினர் சர்வதேச மனிதாபிமான வழிகாட்டல்களையோ அல்லது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை மாத்திரமின்றி தடைசெய்யப்பட்ட வேதியல் ஆயுதங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தி இனப்படுகொலையினை நிகழ்த்தியது இதில் கொத்துக் குண்டு விவகாரம் இப்போது தான் பேசப்படுவதாக நம்மில் பலர் நினை��்கலாம் ஆனால் இந்த விவகாரம் 2008 மற்றும் 2009 களில் ஏற்கனவே பேசப்பட்ட ஒன்று
கார்த்திகை 29 ஆம் திகதி 2008 அன்று வன்னியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டது கொத்துக் குண்டுகள் (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500-600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் தாக்குதலின் போது பாவித்தமை குறிப்பிடத்தக்கது
நான்காம் ஈழப்போரின் போது 2008 இறுதி மற்றும் 2009 முற்பகுதிகளின் போது நடைபெற்ற இறுதி யுத்தத்தில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட கொத்துக் கொண்டுதள் (Cluster Bombs) குண்டுகளை இலங்கை அரசினால் மிக அதிகமாக தமிழ் இனப்படுகொலைகளை நடத்திட பயன்படுத்தப்பட்டது ஒரு உலோக உறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற சிறு சிறு குண்டுகளை கொண்ட முறையில் வடிவமைக்கப்பட்டது ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறி மழைபோல பொழிந்து பல திசைகளிலும் தாக்கி துளைக்கும் தன்மையினைக் கொண்டது கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டது
29 ஜனவரி முதல் 4 பிப்ரவரி வரையா ஒரு வார காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனை தினமும் எம். பி. ஆர். எல்கள் மற்றும் கொத்துக் குண்டு பிற ஆட்லெறிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டது இதனால் ஏற்கனவே காயப்பட்டிருந்த பல நோயாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் கொல்லப்ப���்டனர் அறுவைச் சிகிச்சை அரங்கும் கூட தாக்கப்பட்டது பிப்ரவரி 4.2009 அன்று மருத்துவமனை தாக்கப்பட்ட போது 2 செஞ்சிலுவை சங்க பன்பாட்டு ஊழியர்களும் இறந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
புதுக்குடியிருப்பு பகுதியில் 2009 சித்திரை இரண்டாவது வாரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக் குண்டு தாக்குதல்களில் அப்பாவி தமிழர்கள் 150 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதுடன் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் இருந்தனர் காயமடைந்தவர்களை மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாதவாறு மருத்துவமனை வீதியில் தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன காயமடைந்தவர்களை கடும் சிரமத்தின் மத்தியில் முல்லைத்தீவ��� பொது மருத்துவமனை சிகிச்சை நிலையத்துக்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கும் அனுப்பிக் கொண்டிருந்த போது பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் உயிரிழந்தார்கள் இதே வேளையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கொத்துக் குண்டு எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் கூடுதலாக நடாத்தினார்கள்
இலங்கைக்கு போறது பிரச்சினை இல்லை ஆனால் புலிகள்,தமிழ்த்தேசியம் என ���தைச்சிட்டு இருக்க நீங்க கொழும்பு மட்டும் ஏன்டா போயிட்டு வாறீங்க?
கொழும்பில் இருந்து முள்ளிவாய்க்கல் வெறும் 400 Km தூரம்தான்
@Saattaidurai
மக்கள் பிரதிநிதி மக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்!
துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அரு��்சுனா எம்.பி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்
துப்பாக்கியை நீட்டிப் பெண்களை மிரட்டிய அர்ச்சுனா எம்.பி! காணித் தகராறில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று (25) யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றது.
#tamilnews #newstamil #jaffna
இவரை போன்ற தற்குறிகளால் தான் நாம் தமிழர் கட்சியை வெறுக்க தேஈன்றுகிறது..
தேசியத்தலைவர் என்கிற பெயர் தன்னிகரில்லா எம் தலைவன் மேதகு பிரபாகரனுக்கு மட்டுமே உரித்தானது. மற்றவனுக்கு எல்லாம் அதை சூட்ட நினைப்பது விஜய் ரசிக குஞ்சுகளை விட கேவமலமான ரசிக மனப்பான்மை @Sunandha_TS