தவெகவின் பித்தலாட்டம் அம்பலமானது!
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கல்வி தகுதி குறித்து பொதுவெளியில் சொன்ன பொய்கள் தற்போது அவர்களின் Affiadvit மூலமாக உண்மை வெளி வந்துள்ளது.
#TVKLies
🖤❤️🔥🙏🏻எனது முன்னோர்கள் பயணித்த வரலாற்று சிறப்புமிக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் எனக்கும் பயணிக்க இந்த பொன்னான வாய்ப்பை பரிசளித்த தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்*
*மாண்புமிகு திரு. M. K. Stalin தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🖤❤️🔥
#TamilNaduModelSchools: #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்!
♥️ கல்வியால் சிறக்கும் நமத��� அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற வைத்துப் பூரிப்படைகிறோம் ♥️
2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாடல் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளை��் சேர்ந்த 2,358 மாணவர்களும், ஆதி திராவிடர் (37) மற்றும் பழங்குடியினர் (169) பள்ளிகளைச் சேர்ந்த 206 மாணவர்களும், 93 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்பு பயிலுகின்றனர். அதில் 41 பேர் #IIT-களிலும், 22 பேர் முழு உதவித்தொகையுடன் வெளிநாடுகளிலும் பயில்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடி-யில் நுழைவதற்கான முதற்படியை அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும் - ஆதி திராவிடர் (13) மற்றும் பழங்குடியினர் (55) பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர���களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர்.
பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவர்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நிற்கின்ற பெருமையோடு, இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்!
@Anbil_Mahesh @tnschoolsedu #DravidianModel
இன்னிக்கு office ல பக்கத்துல இருந்த friends அரசியல் பத்தி பேசிட்டு இருந்தாங்க.
அதுல ஒருத்தன் கேட்டான் இந்த தடவ யார் வருவாங்கன்னு கணிக்கவே முடியாது போலயே ன்னு
அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், கண்டிப்பா #DMK தான் வரும் ன்னு.
அதுக்கு இன்னொருத்தன் இன்னும் ஒரு அஞ்சு வருஷம் #DMK
இருந்துச்சின��னா தமிழ்நாடு வளர்ச்சி எங்கேயோ போய்டும். எங்க ஊர் சைடு ல ஐடி கம்பெனி ஓபன் பண்ணிடுவாங்க எப்படியும், நானும் சொந்த ஊர் பக்கமே வேலைக்கு போக வாய்ப்பு கிடைக்கும் ன்னு 🙂
இதெல்லாம் கேக்கும்போது ஒண்ணே ஒண்ணுதான் தோணிச்சு, நேத்து சட்ட சபை ல தலைவன் குடுத்த ரியாக்ஷன் 👇👇👇
🔥🖤❤️🔥 மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்க���ம் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
@arivalayam @DMKITwing @mkstalin @SVS_Dharapuram
நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் #RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!
#MahatmaGandhi