நகரத்து உலகம் பல இரக்கமற்ற மானுடர்களையும்,
எதிர்பார்ப்பில்லாது அன்பு செய்யும் மனிதர்களை சொற்ப அளவிலும் தன்னுள்ளே நிரப்பிக்கொண்டுள்ளது..
-அன்புடன் ராம்🤍
மாநில நெடுஞ்சாலைத் துறையில் போடப்பட்ட 21 லிமிடெட் டெண்டர்கள் ரத்து -
அறப்போர் நேற்றைய தினம் இது குறித்து புகார் எழுப்பி இருந்தது. ஓபன் டெண்டர்களாக இல்லாமல் ஏன் லிமிடெட் டெண்டர்களாக போடப்பட்டு உள்ளது என்ற கேள்வியை எழுப்பியது அறப்போர் ! தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்த போடப்பட்ட இந்த டெண்டர்கள் முதலில் தேவையா என்பதையும் ஆராய கோரி இருந்தோம் !
இன்றைய தினம் மாநில 21 லிமிடெட் டெண்டர்களும் ரத்து! தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
அனைத்து துறைகளிலும் அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக போடப்பட வேண்டும். மேலும் இது குறித்த மாற்றங்கள் டெண்டர் சட்டங்களில் திருத்தம் மூலம் கொண்டு வரப்பட வேண்டும்!
தவறு செய்யும் பொது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வே���்டும்! அறப்போர் தொடரும் ! @CMOTamilnadu @AadhavArjuna
Yes I’ve seen the distasteful post and no, I’m not going to post it here because she doesn’t deserve that kind of attention. (Also don’t expect better from these trolls, man or woman!)
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்கள் மீது சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது, அவர்களின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும், அது பொதுநலனுக்கு உக��்ததல்ல என்றும் நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உறவினர் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவலை X-ல் பதிவிட்டதாகக் கூறப்படும் திமுக ஆதரவாளர் வினோத் சூர்யகுமாரை, வருத்தம் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
2026 சட்டப்பே��வைத் தேர்தலுக்கு முன்பே கோயில் நிலத்தை தனிநபர்களின் பெயரில் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்றதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், சம்பந்தப்பட்ட பதிவை உருவாக்கியவருக்கு எதிராக அமைச்சர் சிவில் மற்றும் குற்றவியல் அவதூறு நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
விசாரணையின்போது, உண்மைகளைச் சரிபார்க்காமல் X பதிவு வெளியிடப்பட்டதை பதிவிட்டவரின் தரப்ப�� வழக்கறிஞரே ஒப்புக்கொண்டதுடன், தனது வாடிக்கையாளர் மன்னிப்பு கோருவார் என்றும் தெரிவித்ததாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
X வலைத்தளத்தில் தொடர்ந்து அவதூறு பொய் செய்திகளை பரப்பி வந்த திமுக அனுதாபி தூய துறவி @VSK_Talks எனும் வினோத்குமாருக்கு 50 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய இன்று உத்தரவு இட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் .
பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் ��ந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் மீது பொய் அவதூறு செய்தி பரப்பியதாக 50 நாட்கள் முன்பு திமுக அனுதாபி வினோத் குமார் கைது செய்யப்பட்டு ஜாமீன் இதுவரை மறுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தான் செய்தது தவறு எனக் கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.
பொய் அவதூறு பரப்பும் அனைத்து திமுக இணைய பரம்பரை கொத்தடிமைகளுக்கும் இவனது சிறை வாழ்வு ஒரு பாடமாக அமையட்டும்.
When television anchors act as secondary spokespersons for the DMK, exposing the fake narrative becomes necessary.
On Puthiya Thalaimurai, the anchor claimed Parandur was the "least damaged" site among all those considered. Yet, when challenged to produce the official report or study behind this claim, zero evidence was provided.
We aren't just fighting political opponents—we are fighting manufactured propaganda disguised as neutral journalism. Watch the clip! 👇 📽️👇#TVK #Parandur #TamilNadu #MediaPropaganda @TVKPartyHQ@CMOTamilnadu
செல்லக்குறிச்சி ஏரி பாசனதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கை 3 மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என்று உறுதியளித்துள்ள
மாண்புமிகு அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றிகள் அண்ணன்🙏🏾
வணக்கம் 🙏
@being_nimal உங்களுடைய புகாரின் அடிப்படையில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுமையான மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் சுமார் 3 மாதங்களுக்குள் நிறைவடையும்.
இது உங்கள் அண்ணன் @TVKVijayHQ அவர்களின் அரசு, மக்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே தான் இந்த அரசு உள்ளது.
இந்தப் பிரச்சினையை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
*******************************************
Based on your @being_nimal twitter complaint dated on 23.08.2026, regarding poles erected in the lake, the details are hereby furnished:
Name of Substation feeding the 11KV feeder in the lake area
110/11 Kv Athirampattinam Substation and Name of Feeder 11 KV Pudhukkottai ullur feeder
1) Athirampattinam section
Total no.of poles - 9 Nos &
1 No DT (1 No.Agricultural service only )
Estimate sanctioned, 5 Nos pole erected , balance
Work will be completed within 30 days
2) East pattukkottai section
Total nos of poles : 52 Nos, DT-1 no &1 no-ABSwich
Estimated work will complete in 3 months.
*******************************************
ஆட்சியில் இருந்தபோது, தீயசக்திக்கு தவெகவின் மாநாடு என்றாலே பயம்,
பிரச்சாரம் என்றாலே பயம்,
போராட்டம் என்றாலே பயம்.
எதிர்க்கட்சியான பிறகோ,
சட்டப்பேரவை நேரலை என்றாலே பயம்!
இப்படி எதற்கெடுத்தாலும்
பயம்… பயம்… பயம்…
இதுதான் "மிசாவையே பார்த்ததாகக் கூறி���்கொள்ளும் இயக்கத்தின்” இன்றைய பரிதாபகரமான நிலை!
Biopic bayagarama irukum polaya 👺🔥
First 45 minutes la mentalan soliya mudichitu
Interval la Stalin ah mudichi CM aagitu
Climax la chinna modi periya vijay ah close panrathutha sambavam pola 🫣💥🔥🔥
"சார்.. சார்.. ப்ளீஸ் விடுங்க"
மதுரை: மண் கடத்திச் சென்ற லாரியை சினிமா பட பாணியில் விரட்டிப் பிடித்த தாசில்தார்..பயத்தில் மண்ணை கொட்டிவிட்டு தப்ப முயன்ற ஓட்டுநர்..!
#Madurai | #Chasing | #RDO | #SandMining | #PuthiyathalaimuraiTV