@sunnewstamil அனைத்து மாநில உரிமைகளும் காக்க தான் நம் பாரத பிரதமர் கொண்டு சமத்துவ Delimitation யை கொண்டு வந்துள்ளார் என்பதை புரிந்து கொண்டோம் - பாசிச கொத்தடிமைகள் 🖤🧡
அதான 😂😂😂
@polimernews குற்றவாளிக்கு ஆதரவா பேசிக்கிட்டு இருக்காங்க 💦
குற்றவாளிகளை காப்பாத்த தான் வக்கீலுக்கு படிப்பானுங்க போல.
அடுத்த தலைமுறையை வேற ஒரு பாதுகாப்பான நாட்டுல தான் வளர்க்கணும்.
@sunnewstamil இதற்கு எதிர்ப்பு தெரிவித்து Red Giant தயாரிப்பில் வெளியவரும் எந்தப் படமும் சிறப்பு காட்சியில் வெளியிடப்படாதுனு கொத்தடிமைகளால சொல்ல முடியுமா 🤡🤡🤡
கோமாளி கோமாளி அரசியல் கோமாளி @arivalayam 🤡
@sunnewstamil சீமான் கிட்ட ஓட்டு பிச்சை எடுக்கும் போதே தெரியும் உங்களுக்கு எத பத்தியும் கவலை இல்லைன்னு 😂
டெபாசிட் வாங்க வக்கில்லாத ஒரு கட்சி கிட்ட கைகட்டி நிக்கிறீங்க பாத்தீங்களா. அரசியல் கோமாளி 🤡
@NewsTamilTV24x7 பின்னாடி சாதாரணமா உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க 🤣
கெட்டுப் போயிருக்குன்னு சொன்ன அதே பொருளை வாங்கி திங்கிற மனநிலைய���ல தான் பெரும்பான்மையான மக்கள் இருக்காங்க. 🤷♂️
@polimernews யார் இந்த பரதேசி நாயி 🤔
எதுக்கு இவ்வளவு மீடியா மைக்கை வச்சுக்கிட்டு நிக்குது. ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும் போதும் அதுக்கு எதிரா ஏதாவது பேசிக்கிட்டு இருக்கானுங்க..
ஒரு ரெண்டு பேரையாச்சும் லாடம் கட்டினால் தான் அடங்குவானுங்க!
@anushiyaxx தங்க மோதிரம், வேஷ்டி சட்டை, பட்டுப் புடவை இதெல்லாம் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத திட்டம்!
இதுவே திமுகவா இருந்தா 2 வருஷத்துக்கு மகளிர் உரிமைத்தொகைய 2500/- மட்டும் கொடுத்து நல்ல பெயர் வாங்கி இருப்பானுங்க.
அரசியலோட உளவியல புரிஞ்சிக்க தெரியாத ஒருத்தரா இருக்காரு @CMOTamilnadu 😡🤷♂️
@being_Patrickk@TVKVijayHQ 5 மாசத்துல திமுக எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைக்க வச்சுட்டாரு!
உண்மையாவே விஜய் அண்ணா தற்குறி தான் போல. ஓவரா எமோஷனாக தெரியாம ஓட்டு போட்டுட்டோம்னு நினைக்கிறேன்..
கட்சிக்கு ஆதரவா பேசி பேசி Mental health போனது தான் மிச்சம்.
எப்படியாவது போய் தொலைங்க @actorvijay@AadhavArjuna 😡
@Zallion 2020 முன்னாடி கருப்பு பலூன் லாம் பறக்க விட்ட கொத்தடிமைங்க 2021 க்கு அப்புறமும் இன்னைக்கு வாய கூட தொறக்கலையே, ஏன்?
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை மாஸ்க் 🤣🤣🤣
நாலு மாசத்துக்கு முன்னாடி அரசியலுக்கு வந்த விஜய் அண்ணா கூட கருப்பு சட்டை போட்டுட்டு சந்திக்கிறார்..