Hello Guys., I am looking for a Parcel Service or Logistics service to Transport my Bike from Tiruppur to Tambaram.
If any of you know any logistics provider - Kindly Please Help me 😅. I am new to this
மும்பையில் #ஆட்டோ மீட்டர் கட்டணம் வெறும் ₹26 — 1.5 கி.மீ வரை! பொதுமக்களுக்கு பயன். மீட்டர் கட்டணத்தைத் தாண்டி ₹1 கூட அதிகம் கேட்காத ஆட்டோ டிரைவர்கள். 👏
சென்னையிலும் #Auto_Fare-ஐ முறைப்படுத்தி குறைப்ப���ங்களா Vijay Sir ?
@CMOTamilnadu @actorvijay @Chief_Secy_TN @CumtaOfficial
நேத்து காலையில என்னோட பையன் காலேஜ் க்கு வண்டியில (TVS Jupiter) போகும்போது, அகரம் மெயின் ரோடு ல பின்னாடி வந்த பைக�� இடிச்சி, கையில சிராய்ப்பு மற்றும் கால் முட்டியில கொஞ்சம் அடி. (நீங்களெல்லாம் கேட்பதற்கு முன்னர் - அவனுக்கு 18 வயசு ஆயிடிச்சு. லைசென்ஸ் எடுத்து குடுத்தாச்சு. கார், பைக் ரெண்டும் ஓட்டுவான்.)
பக்கத்துல இருக்குற Bhaarath Hospital க்கு கூட்டிட்டு போய் வைத்தியம் பார்த்தோம்.
அங்க , Accident ரிப்போர்ட் ஒன்னு record பண்ணிக்கிட்டாங்க. எதுக்கு ன்னு கேட்டதுக்கு அரசு ஆணைப்படி எல்லா accident கேஸ் ம் register பண்ணனும்ன்னு சொன்னாங்க. வைத்தியம் முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டோம்.
இன்னைக்கு காலையில பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருந்து phone வந்துச்சு. பேசியவர் அந்த காவல் நிலையத்தின் அதிகாரி. எல்லா விவரங்களையும் கேட்டு verify பண்ணிக்கிட்டாரு. பையனோட உடல்நலத்தை அக்கறையோடு விசாரிச்சார். கூடவே, ஏதும் கேஸ் file பண்ண உ��வி வேணுமா ன்னும் கேட்டுக்கிட்டாரு. ஏதாவது உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க ன்னு சொல்லிட்டு முடிச்சாரு.
முன்ன எல்லாம் ஏதாவது காவல் நிலையத்துக்கு accident கேஸ் க்கு போனா அந்த process ரொம்ப tedious ஆ இருக்கும். இப்போ @tnpoliceoffl / @chennaipolice_ / @COPTBM இதை ரொம்ப சுலபமா ஆக்கிட்டாங்க போல. ரொம்பவே வசதியாவும், அவங்க சைடுல இருந்து ரொம்ப அக்கறையாவும் இருக்கு.
Many thanks to everyone in the Police Department for this initiative, and heartfelt appreciation for executing the same flawlessly.
மக்களே, accident ன்னு மருத்துவமனைக்கு போனீங்கன்னா இதெல்லாம் கேப்பாங்க. உங்களுக்கு தெரிஞ்ச தகவல் எல்லாத்தையும் சொல்லுங்க, காவல் துறையில் இருந்து உதவி, உங்கள் வீடு தேடி வருகிறது.
🙏🙏🙏🙏
@UIDAIBengaluru@UIDAI@DARPG_GoI@Aadhaar_Care Good Day Sir /Mam,
I have raised a grievance on 5th Dec 2025 regarding multiple rejections on Demographic Update for my wife (Name Change as per Tamilnadu Government Gazette).The status of the Grievance is still under process.
(1/2)
@UpdatesChennai I can say this route is from Gobichettipalayam to Athani. Similar route also there from Gobichettipalayam to Bungalowpudur.
Both are Must Try routes..
@eCateringIRCTC@IRCTCofficial@GMSRailway Kindly take necessary action so that it won't happen for any other persons who are all planning for their food in train (Especially on Viluppuram Junction) Thanks.
Hello @eCateringIRCTC, I have been traveling today from Tambaram to Nagercoil in Kanyakumari Express - 5.50PM. I have ordered food through Food on Track app by IRCTC.
Delivery station - Viluppuram Junction.
There is no update from vendor and I didn't received the Food at station.
@eCateringIRCTC Kindly take a necessary action with vendor to provide proper food. Here in this case - I have already paid the specific amount for the food already. Now it's a loss for me. After 1 hour I have received a mail that food has been delivered and attached invoice.
Also I have two contact numbers, One from Food OnTrack App and another one from mail. Both of the numbers has been switched off. I have been struggling to receive the food of there is no way to reach the vendor. The same situation happened for one more passenger in my compartment
Hi @TANGEDCO_Offcl, I am staying at Vijayanagaram, Medavakkam, Chennai.
For the past 1.5 Hours - There is No power here.
Everyone is suffering a lot due to Loss of power supply.
Kindly take necessary action to bring power back as soon as possible., Thanks.