1. Assembly – Script paper
2. Press meet – Script paper
3. Marriage function – Script paper
Wherever he goes, he takes a script paper. He can't speak without it.
He just reads whatever is written, whether it's true or not.
What a terrible and incapable opposition leader. 🤦♂️
அம்பாசமுத்திர தொகுதியை சீமான் ஏன் தேர்ந்து ஏடுத்தார்..!🧐
லட்டர் பேடு கட்சியை வச்சுட்டு அவ்வளவு பெரிய பங்களா,1.75 கோடி சொகுசு காரு எப்படி வாங்க முடிஞ்சது..! 🙊
மணல் கடத்தலை தடுத்த த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு மிரட்டல்.. தி.மு.க சேர்மன் கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. வீடியோ வைரலான நிலையில் காவல்துறை நடவடிக்கை..
#SandSmuggling | #TVK | #DMK | #MLA | #Police | #PolimerNews
"அடிச்ச�� விளையாடுவோம்.. நம்பிக்கையோட இருப்போம்.. வாங்க எல்லாரும் சேர்ந்து பலமான காங்கிரஸ் கட்சியை அமைப்போம்.."
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தன்னை நியமித்த நிலையில், நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட மாணிக்கம் தாகூர்
#Congress | #ManickamTagore | #Selvaperunthagai | #PolimerNews
ஒரு மாசம் Work இல்லாம போனாலே குடும்பத்த Maintain பண்ண சிரமமா இருக்கு ,
உங்களால மட்டும் எப்படி சேட்டு 15 வருஷமா வீட்லயே இருந்துட்டு,
2 லட்சத்துக்கு வாடகை தர்றிங்க,
50 லட்சத்துக்கு 25 ஏக்கர் வாங்குறிங்க,
1.75 கோடிக்கு Mercedes Benz காரெல்லாம் வாங்க முடியுது.....