"உங்களுக்கெல்லாம் எதுக்கு பொதுத்தொகுதி" என கலைஞர் கேட்டதாக ஒரு பொய்யை கூச்சமே இல்லாமல் டிவியில் சொன்ன ஆள் வன்னியரசு. "கலைஞர் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகளில் வன்னியரசு பங்கேற்றதும் இல்லை" என பிறகு திருமாவளவன் மறுத்தார். நிற்க.
ஆனால் நாம் என்ன செய்தோம்? வன்ன��யரசு ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி என பிரச்சாரம் செய்தோம். உதயநிதி முதல் MRK வரை மாய்ந்து மாய்ந்து வேலை செய்து அவரை ஜெயிக்க வைத்தார்கள். அதன் பலன் தான் இன்று அவர் சட்டசபையில் கக்கும் விஷம்.
திமுகவின் சாபக்கேடு அதீத நாகரீகமும் மன்னிக்கும் மாண்பும்.
@arcot2arctic Foxconn already built huge manufacturing unit near to #Bengaluru airport and they are investing in #Hyderabad top
#TamilNadu will lose its position in Electronic exports soon
எல்லாரு���் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் கைவிடபடுவதால் கர்நாடகா மற்றும் ஆந்திரா மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று சொல்றீங்க. ஆனா வியட்நாம், தென் கொரியாவும் கூட இதனால் சந்தோஷப்படும்.
எப்படி?
இந்தியாவிலே மொபைல் parts மற்றும் பல்வேறு SOC தயாரிக்க ஏற்ற இடம் என்பது தமிழ்நாடு தான். அதனால் தான் Foxconn போன்ற பெருநிறுவனங்கள் சென்னையை சுற்றி அமைந்து இருக்கின்றன. இன்னும் சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளிய வர காத்திருக்கிறார்கள். மொபைல் மற்றும் சிப் தயாரிப்பில் மிக முக்கியமான விஷயம் - transport. ஏன் என்றால் சீக்கிரமாக produce பண்ணி transport செய்யப்படவேண்டிய பொருட்கள்..விமான போக்குவரத்து தா���் அதிக சீக்கிரமாக செல்லும்.
சென்னையில் இருந்து பெங்களூரு அனுப்பி, இனி அங்கே இருந்து மொபைல், soc அனுப்புவது எல்லாம் தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை. பக்கத்திலே ஏர்போர்ட் இருந்தால் தான் ஈசி
இப்போது சென்னை 2வது ஏர்ப்போட்டை நிறுத்தி இருப்பதால் இனி கம்பெனிகள் வர தயங்கும். சீனாவில் இருந்து வியட்நாம் அல்லது தென் கொரியா நாடுகளை நோக்கி செல்ல தான் வாய்ப்பு அதிகம். சென்னை, தாம்பரம், திருவள்ளூர், ��ெங்கல்பட்டு வேலைவாய்ப்புகள் குறையும்.
ஓட்டு போட்ட genz தற்குறிகள் தங்கள் வேலை வாய்ப்புக்கான குழியை தோண்டி புதைத்து இருக்கிறார்கள் என்பதே நிஜம்.இதெல்லாம் புரிவதற்கு இன்னும் 10 வருஷம் ஆகும். அதற்குள் வியட்நாம், தென் கொரியா பொருளாதாரங்கள் எங்கேயோ சென்று இருக்கும்.
@Rama_Krishnan தமிழ்நாட்டின் நலனுக்கு முற்றிலும் எதிரானது தவெக & பாஜக
மீள முடியாத படுகுழியில் தமிழ்நாட்டை தள்ளி வரும் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்
தமிழ்நாட்டை நாசமாக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்ட கால நோக்கத்தை நிறைவேற்றும் பாஜகவின் கைக்கூலி வி���ய்..!
https://t.co/ryLG1Dso80
பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுகிறோம் என்கிற முதல்வர் விஜய் அவர்களின் அறிவிப்பு தமிழகத்தை பொருளாதார ரீதியில் பின்னோக்கி தள்ளும். ஏற்கெனவே, பெங்களூரும் ஹைதராபாத்தும் சென்னை விமானநிலையத்தை பின்னோக்கி தள்ளிவிட்டன.
விவசாயிகளின் நலனிற்காக செய்வதாக நினைத்துக்கொண்டு செய்கின்ற இந்தமுடிவு விவசாயிகள் உட்பட பலரையும் பாதிக்க்கின்ற செயலாக போய்விடும் என்பது எனது அச்சம்.
அதுமட்டுமின்றி, தமிழகத்திற்கு முதலீடு செய்யமுனைபவர்கள் மத்தியில் இம்மாநிலத்தில் கட்டுமானத்துறையில் எடுக்கப்படுகின்ற முடிவுகளில் தொடர்ச்சி இருக்காது என்கிற எண்ணத்தை உருவாக்கிவிடும். அது தமிழகத்திற்கு உகந்ததல்ல.
எதிர்ப்பு இல்லாத திட்டங்களே இல்லை. சென்னைக்கு உகந்த இடத்தில் மற்றொரு இடத்த்தை கண்டறிந்துவிட்டு பரந்தூர் திட்டத்தை கைவிடுகிறோம் என்று கூறியிருந்தால் கூட இந்த அரசின் முடிவில் ஏதோ சாதகபாதகங்களை அலசிவிட்டு முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று கருதியிருக்கலாம்.
CREDAI says dropping Parandur is a big setback to Chennai. Says any large land acquisition will face protests. Also adds on that Chennai has slipped and has been losing to neighbouring cities. Sadly Industry body voices aren't heard by the new TN Govt...🙂🙌
Imposisble for any Govt to acquire 5,000+ acres of land without affecting water bodies & agri land around Chennai : Former TN Industries Minister TRB Rajaa
🔹Thiruporur : Loose soil/Tambaram IAF Defence radius, Kalpakkam Plant
🔹Padalam : Vedanthangal & Agri land
🔹Pannur : 1500 families to displace, Industries & HT Lines.
Which other site is left???
Thangam Thennarasu again in assembly today. Says you will find the same set of challenges in other sites like you have in Parandur. We took years to finalise this place. Also asks how are you going to expand Meenambakkam. There are localities there!!
This is simply not possible. How is it even possible?? It's natural for a country like India where any 1,000 odd acres will have Agri Land or Human Settlements. We are not some Arabian country with a desert...🤧
பரந்தூர் வேண்டுமா வேண்டாமா என்பது மிகத் தீவிரமான தலைப்பு அது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் எனக்கு எழக்கூடிய மிக சாதாரண இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள்!
பரந்தூர் விமான நிலையம் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் திமுகவினர் இடங்களை வாங்கி குவித்து விட்டார்கள் அதனால் தான் இந்தத் திட்டத்தை அவர்கள் கொண்டு வந்தார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் சொல்கிறார்கள். ( காங்கிரஸ் கட்சியினரும் இந்த இடங்களை வாங்கி குவித்தார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருப்பதை மறக்கக்கூட���து)
சரி அது உண்மை என்று எடுத்துக் கொள்வோம்!
இனி புதிய விமான நிலையத்திற்கான இடத்தை கண்டுபிடிக்கும் இடத்தில் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு இறங்க தான் போகிறது நிச்சயமாக அதை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் இடங்களை வாங்கி குவிக்க தான் போகிறார்கள்!
அப்படியே இல்லை என்றாலும் விமான நிலையம் வரப்போகிறது என்றால் அதை சுற்றி இருக்கக்கூடிய இடங்களு��்கு நிச்சயமாக விலை பல நூறு மடங்கு அதிகரித்து விடும் இதை எப்படி தடுப்பார்கள்?
பொங்கி எழுவீர்களா?
அதிமுக & பாஜக கூட்டணியில் இருந்த பொழுது வட மாநிலத்தவர்களை (TNPSC) தமிழ்நாடு அரசு ப���ியில் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார் எடப்பாடி பழனிச���மி அடுத்து வந்த திமுக அரசு அதை தடுத்தி நிறுத்தி கட்டாயம் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கியது ஆனால் பாஜகவை கொள்கை எதிரியாக கொண்ட தவெக அரசு வட மாநிலத்தவரை அரசு பள்ளியில் ஆசிரியராக நியமித்திருக்கிறார்கள்
இதற்குப் பெயர்தான் Right Wing bureaucrats Government
#பரந்தூர் விமானநிலையம் கேன்சல்,அதற்கு பதிலாக வேறு இடம் தேர்வு செய்யப்படும்!---விஜய்!
#அந்த புது இடத்துல வீடு,விவசாய நிலம் எதுவும் இருக்காதா?
இருக்காது ராமநாதபுரம் மாவட்டம் தேரிக்காட்டு பகுதியில் கட்ட போறோம் 🐿️🐿️
Extremely sad day for #TamilNadu.
The #ParandurAirport project has been dropped, says the TVK Government.
Years of hard work and intense planning to give #Chennai the dual-runway Greenfield airport it desperately needs have been sacrificed at the altar of politics.
Industry experts understand the stakes.
Investment promotion agencies in neighbouring states will now quietly rejoice, saying: “Tamil Nadu has shot itself in the foot.”
Chennai’s growth and that of Tamil Nadu’s will now face a serious hurdle. We most urgently need a truly world-class international airport capable of handling large aircrafts, with two operational 4,000m+ parallel runways.
I find it extremely difficult to believe that the very officers who worked so hard on this project supported this decision. They know better than most that there is no better alternative option given the environmental and aviation concerns.
The #DMK Government explored every possible option to identify a 5,000+ acre parcel of land around Chennai with the least impact on villages, water bodies, agriculture and existing air traffic. Parandur was ultimately chosen because, after years of technical evaluation, it offered the least overall impact while meeting Chennai’s long-term aviation requirements.
The consequences go far beyond just an airport.
The entire industrial corridor from Poonamallee to Kanchipuram,which accounts for nearly 41% of India’s electronics exports, could have received a massive boost.
Better port connectivity, reliable water infrastructure for industry and direct global air connectivity could have boosted this region and TN into one of the world’s most important manufacturing hubs, creating at least a million new jobs over time.
All of that potential has now been put at risk for what appears to be plain politics.
Our Leader former CM @mkstalin, our LoP @Udhaystalin, the #DMK and I have always maintained that politicising industrial growth comes at a massive cost to the State’s future.
I urge Honourable @CMOTamilnadu@actorvijay to personally speak to senior officers, in private and ask them whether this is truly the right decision.
Do not let politics derail what could be the most important infrastructure project for Tamil Nadu’s future.
If there is genuinely no turning back, then the so-called alternative site must be identified within this year at the latest.
Chennai and Tamil Nadu MUST have a new world-class international airport within the next three years.
Let's hope leaders prefer progress over politics.
Tamil Nadu deserves better.
#InvestInTN #JobsForTN
பொய் கால் குதிரை நம்பி ஏன்டா இவ்வளவு காசை காட்டுறிங்க
நீங்க பண்ணுற டார்ச்சர் தாங்காமா தலைமை தற்குறி என்றைக்கா இருந்தாலும் எங்கையாவது கண்காணாத இடத்துக்கு ஓடி போய்டா போறன்டா
அப்புறம் போட்ட காசு எல்லாம் நக்கிட்டு போய்டுமே
Thread!
நன்றி கெட்ட தமிழ்நாட்டு மக்களே..!
திமுக 1989-91 ஆட்சியில்,
விவசாயத்துக்கு இலவச மின்சாரம்,
பெண்களுக்கு சொத்துரிமை,
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச Bus Pass,
8வது படித்த மாணவிகளுக்கு ரூ 1,000 திருமண உதவித்தொகை
கர்பிணிகளுக்கு 6 மாதம் x 1,000 உதவித்தொகை தந்தது திமுக ஆட்சி!