பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோ��்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்த���ப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம���. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
DMK candidate Karthik Mohan, son of incumbent Anna Nagar MLA MK Mohan, makes his electoral debut from the Villivakkam constituency in Chennai.
'I want to win by a margin of 37,000 votes this time. Aadhav Arjuna and I worked together during the 2021 elections, and now he is my opponent. May the best man win,' @Karthikmohandmk speaks to @anaghakesav
#ReporterDiary #DMK #KarthikMohan #Chennai #TamilNaduAssemblyElections
கழக கோட்டையாம் வில்லிவாக்கத்தில்!
மாண்புமிகு கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆசியுடன், இன்று வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளராக, மாண்புமிகு அமைச்சர், சென��னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன்
திரு .@PKSekarbabu அவர்கள் தலைமையில் - வில்லிவாக்கம் மேற்கு பகுதிகுட்பட்ட வட்டம் 94, 94அ, 94ஆ, 95, 95 அ, 104, 104அ, 104ஆ ஆகிய வட்ட கழகங்களில் அமைக்கபட்ட திமுக தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்து சிறப்பித்தோம்.
திரண்டு வந்த பொதுமக்கள் மற்றும் உடன்பிறப்புகளின் எழுச்சியைக் காணும்போது வெற்றி உறுதி என்பது திண்ணம்! கழகத் தலைவரின் கரத்தை வலுப்படுத்த, வில்லிவாக்கம் என்றும் உ���யசூரியன் பக்கமே!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #வில்லிவாக்கம்_வி��ும்பும்_கார்த்திக்மோகன்
#DMK4Villivakkam
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் அறிவித்துள்ள ஆறு படிக்கட்டுகள்!
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் ���ாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKManifesto2026
தி.மு.கழகத்தின் தலைவராக தமி��்நாட்டின் முதலமைச்சராக திரு @mkstalin அவர்கள் மக்களையும், மாநில உரிமைகளையும் பாதுகாத்து வருகிறார். திராவிட நாயகரின் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்! 🌄
#VoteForDMK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களை இன்று (30.3.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் “தமிழர் தேசிய முன்னணி” இயக்கத்தின் நிறுவனர் திரு.பழ.நெடுமாறன் சந்திக்க வந்தபோது, அவரை கழகத் தலைவர் அவர்கள் வாசலில் வரவேற்று அழைத்துச் சென்றார். பின்னர், இயக்க நிறுவனர் திரு.பழ.நெடுமாறன் அவர்களும் - தலைவர் திரு.செ.ப.முத்தமிழ்மணி அவர்களும் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு கடிதம் அளித்தனர்.
அக்கடிதத்தில் “தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறவிருக்��ும் தேர்தலில் தங்களின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதென எமது தமிழர் தேசிய முன்னணியின் செயற்குழு 24.3.2026 அன்று தஞ்சையில் கூடி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு எமது தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள். எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்பதையும் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என குறிப்பிட்டுள்ளனர்.
அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திராவிட இயக்கப் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
#VoteForDMK
காஞ்சியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவில்லத்தில் இருந்து, அதிகாரக் குவிப்புக்கும் ஆதிக்க எண்ணத்துக்கும் எதிராக அவர் முன்வைத்த #TamilNaduVsDelhi என்ற நீண்ட நெடிய உரிமைப்போரை இன்று தொடங்கினோம்!
2026 சட்ட��ன்றத் தேர்தலில் வென்று கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் #DravidianModel 2.0 ஆட்சி அமைய அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
ஏழாவது முறையும் கழக ஆட்சி அமைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
பாஜகவின் முரட்டு அடிமையை விரட்டியடிக்கக் கூடிய தேர்தல் வருகின்ற சட்டமன்றத் தேர்தல்!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK