When I started competing, I had a small dream - to one day compete alongside the able-bodied and win medals ��️ I didn’t make it at first, but I kept going, learning from every setback.
Now, that dream is one step closer. 🌟
In the Asia Cup trials, I secured Rank 3 and will now represent India in the Asia Cup - in the able-bodied category. 🇮🇳
Dreams take time. Work. Believe. Repeat. 💫
@vjdurai8 திண்ணையில் இல்லை நண்பா 🙏
பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்…
அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது.
நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும் 💐
AKக்கு பிறகு ஓரே ஒரு படத்தை பார்த்து ஒரு நடிகர், இயக்குனருக்கு ரசிகன் ஆனேன் ��ன்றால் அது ரக்ஷித் ஷெட்டி தான்.
Ulidavaru kandanthe பார்த்து சிலிர்க்க வைத்தார். அதுல இருந்து தான் ரிஷப் செட்டி யார் என்றே தெரியும். பின்னர் ராஜ் பி ஷெட்டி என்று அனைவரையும் தெரியும்.
நண்பர்களுக்காக paramvah studios ஆரம்பித்து பல்வேறு இயக்குநர்களுக்கு, நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கன்னட மொழி எழுத்தாளர்கள், இயக்குநர்கள் அனைவரையும் அரவணைக்கிறார்.
��திலும் kirik party என்று பிரேமம் படத்தின் இன்னொரு version எடுத்து ரக்ஷ்மிகாவை அறிமுகப்படுத்தி அவருடன் engagement வரை நடந்து பின்னர் முறிந்து, ஒரு பிரேக் எடுத்து அவனே ஶ்ரீமன் நாராயணா என்று ஒரு படம் எடுத்து அதுல நடிப்பில் கலக்கி இருப்பார்.
கிட்ட தட்ட jack sparrow character ஸ்கெட்ச் எடுத்து அதை ஒரு கன்னட பட கதைக்களத்தில் மாற்றி எடுத்து வேற மாதிரி ஹிட் அடித்தார்.
3 வருஷம் கழிச்சு சார்லி 777 உடன் வந்தார். பின்னர் ர���க்மிணி வசந்த் உடன் சப்த சாகர தாசல்லோ a&b எடுத்தார்.
பின்னர் 2 வருடமாக கிட்டத்தட்ட என்ன பண்ணிட்டு இருக்கார் என்றே தெரியல. Ulidavaru kandanthe படத்தில் அவருடைய கதாபாத்திரமான Richard Antony கொண்டு படம் உருவாக இருப்பதாக அறிவித்தார்.இன்னும் வரல எதுவும்.
எது ஒரு mindblock ல இருக்கார் போல. அதுவும் ராஷ்மிகா - விஜய் திருமண அறிவிப்பு வந்த��ின்னர் ரக்ஷித்தை குறிவைத்து சில PR தாக்குதல் நடக்கிறது.
எல்லாத்தையும் கடந்து சீக்கிரம் @rakshitshetty மீண்டு வரணும் என்பதே என் ஆசை. சீக்கிரம் வந்து படம் பண்ணு யா..
உனக்காக பலர் காத்து கொண்டு இருக்காங்க.
Padunalum troll.. padathinganu sonalum trolluu..
En thalaivana enda ipadi pandringa..
Thalaiva @iam_SJSuryah ithelam pathu interview kudukama irunthurathinga..
There are many hope statements in your interviews 🫂❤️🙏