@idumbaikarthi இந்த சமுகத்தில் சாதி அனைவரிடமும் உள்ளது. "சாதிதான் சமுகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் "என்றார் அண்ணல் அம்பேத்கர்.ஆனால் ஒரு ��ாதி கட்சியாலோ இல்லை சாதி தலைவானலோ எப்படி சாதி ஓழிக்க முடியும் கேள்வி இங்கு நல்லவர் போல் நடிப்பவர் மட்டுமே இங்கு வாழ முடியும் ஆள முடியும்.