@chennaicorp மரத்தில விழுந்தால் பரவாயில்லை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் இருக்கும் மரத்தை வெட்டினால் ஒரு மயிரும் பிடுங்க மாட்டார்கள் சென்னை மாநகராட்சியினர் தானா தெருவில் நாராயண மருத்துவமனை அருகில் இருந்த மரத்தை அந்த மருத்துவமனை நிர்வாகம் அடியோடு வெட்டி விட்டது ஒரு மயிரையும் எடுக்கவில்லை
@chennaicorp எந்த கட்டிடத்திலும் மழைநீர் சேகரிப்பு இல்லை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததோடு சரி முறையற்ற கட்டிடத்திற்கு எப்படி அனுமதி வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை 10 அடி 12 அடி கூட இல்லாத தெருவில் மூன்று மாடி கட்டிடம் கட்டி எப்படி அனுமதி கொடுக்கிறார்கள் பொறம்போக்கு சென்னை மாநகராட்சி
@chennaicorp 24 மணி நேரமும் செய்ய வேண்டிய வேலை இதற்கு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகராட்சி இடம் இதை ஒப்படைத்ததே தவறு புரசைவாக்கத்தைச் சுற்றிலும் மழை நீர் சேகரி���்பு மையம் என்பதே இல்லை அது சாக்கடை விடும் நீர் ஆகிவிட்டது
@chennaicorp ஒரு மயிரும் கிடையாது கண் துடைப்பு நாடகம் சென்னை 76 வது ��ார்டில் இருக்கும் தானா தெரு மழைநீர் சேகரிப்பு மீது கடைக்குட்டி இருக்கிறார்கள் நாராயணா மருத்துவமனை பார்க்கிங் அமைத்திருக்கிறார்கள் அதை மூடி விட்டார்கள் பக்கத்தில் ஒரு மரத்தையும் துண்டித்து விட்டார்கள் சென்னை மாநகர ஆணையர்