[looking at people younger than me] you have your whole life ahead of you, [looking at people older than me] you have your whole life ahead of you, [looking at myself] it's over.
🚨 News 🚨
Ruturaj Gaikwad added to India A squad for tri-series in Sri Lanka as a replacement for injured Riyan Parag.
Details 🔽
https://t.co/COTmObu7Sg
There was a time when people would have laughed at the idea of an Indrans-Madhubala pairing. Today, he’s the superstar who turned body shaming into thunderous applause. From deep rooted insecurities to the pinnacle of acting excellence
The rise and rise of Indrans 🙏🏾
திமுக ஆட்சியை இழக்கும் போதெல்லாம் புதிய இளைஞர்களை எப்போதும் ஈர்க்கும்
சாதி ஒழிப்பை பேசும், தொழிலாளர்களை பற்றி பேசும், விலை வாசி வாழ்வாதாரம் எல்லாம் பேசும்
புதிய இளைஞர்கள் எல்லாரும் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து அடுத்த 5 வருடங்கள் பாடுபடுவார்கள்
ஆனால், தேர்தலில் மட்டும் ��ன்னராட்சி முறைப்படி மாவட்டத்துக்கு மாவட்டம் இருக்கும் பரம்பரை பண்ணை திமுகவினருக்கு மட்டும் வாய்ப்புகள் கிடைக்கும்
��ாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் ��டந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!