மார்க்கெட் காலியாகி அடுத்த படத்துக்கு டைரக்டர்/ப்ரொடியூசர் கிடைக்காம அல்லது வயசாயிடுச்சு இனி ரொம்ப நாள் நடிக்க முடியாதுன்னு எதுவும் திரை துறையை விட்டு போகல..100 கோடி சம்பளம் வேண்டாம் 8 கோடி மக்களுக்கு ஏதாவது பண்ணனும்னு மனுஷன் எல்லாத்தையும் தூக்கிப் போட்டு வந்ததுனால தான் தமிழக மக்கள் முதலமைச்சர் பதவியை தூக்கி கொடுத்து இருக்காங்க..
அரசியலுக்கு வரேன் வரேன்னு சொல்லி பயந்து ஓடி போனவங்க, அரசியல் வந்துட்டு ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சிட்டு மறுபடியும் நடிக்க போனவங்க மத்தியில இதுதான் கடைசி படம்னு ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டு அரசியல்ல நின்னு ஜெய்ச்சு காமிச்சுட்டு கடைசி படத்துல முதலமைச்சர் என்கிற பெயரோடு திரைத்துறையிலிருந்து விடை பெறுவதெல்லாம் ரியல் லைஃப் கூஸ்பம்ப் மொமெண்ட்..தியேட்டர்ல இனி பார்க்க முடியாது என்று வருத்தமா இருந்தாலும் அது முதலமைச்சர் ஆனதுனால தான் அப்படின்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு..❤️
#JanaNayagan
#JanaNayagan Box Office Collection!
Day 4th Worldwide 𝟮𝟬𝟱𝗰𝗿𝘀 Gross 🧨📈
Kerala 4 days Box Office - 𝟭𝟮.𝟵𝟬𝗰𝗿𝘀 📈
North Side #JanNeta pickup boosted!
#JanaNayakudu Decent Performed in AP/TG sides
The Real Collection Mannan Leaked Film Vache Sambavam Pandran 🥶🔥
Peak Peak peak 😭🔥
Last film nu Anna erangi pesirukaru ..
Especially
En padam avanuku theriyanum
Avan byam enaku Theriyanum 📈🔥
Every Family enjoyed even Womens and Kids shouted during Ravana Mavan plays 😍🔥
#JanaNayaganInRitzyCinemas We've Sold 23,000+ Tickets in our Properties !!
January la Padam Release Agala, Padam Leak Agiruchu'nu Sonnanga, Padam Avg nu sonnanga...
Aana 40/40 HOUSEFUL RECORD VACHIRUCHU IPO🔥🔥🔥
Oru Pere Varalaaru #ThalapathyVijay 🙏