தமிழ்நாட்டில் நடந்த நீட் எதிர்ப்பு போராட்டத்தில் சம்பந்தமில்லாமல் ஜனநாயகன்படத்தை குறி வைத்ததற்கான முதற்பள்ளி இந்த முத்துக்குமரன் நாய்... இவனை மறந்து விடாதீர்கள். @kumaran_kural
அதை தொடர்ந்து அனைத்து திமுக அறிவாலய நாய்களும் அதைப் பின்பற்றத் தொடங்கினர்.
திமுக இந்த மாணவர்களின் Protest ஐ dilute and Divert செய்தது கேவலம் அரசியல் லாபத்திற்காக...
மைக்கை புடிங்கிட்டு துரத்திட்டாங்க சார்.. இதுதான் இவங்க ஜனநாயகத்தோட லட்சணமா..? அப்போ ஜனநாயகன் படம் பார்த்த நான் ஜோக்கரா..? வெற்றிமாறன் சார் எத்தனை படத்தை எடுத்தாரு.. அவரு உட்கார்ந்துட்டு இருக்காரே..? நீங்க 100 பேர் இல்ல 1000 பேர் கூட இருங்க அதெல்லாம் எனக்கு கவலை இல்லை..? இது ஒரு போலி போராட்டம்..? நீட்டுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து பேச வந்த நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்..
What do virtual warriors and Jananayagan have to do with the protest and NEET ban? DMK caught red-handed,their agenda is out in public now. They badly want to bring down Vijay they have no interest in banning the NEET.
CJP பெயரில் CPI அலுவலகத்தில் நடப்பது யாருக்கு எதிரான போராட்டம் ?
நீட் விவகாரத்தில் அதை தமிழகத்தில் கொண்டு வந்த அதிமுக வை விமர்சிக்கவில்லை , அதை வைத்து ஏமாற்றி ஆட்சி பிடித்த திமுக வை விமர்சிக்கவில்லை.
பாஜக வை கூட விமர்சிக்கல 🙃
ஆனால் முழுக்க முழுக்க Virtual Warriors , TVK & CM Vijay மட்டும் தான் Target
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரு��்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் ���ேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழ��க்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்��ளில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Instagram Paid Narrative - Jananayagan Vs Jantar Mantar
Ennoda question ? Jantar Mantar poitu nee Idha pesunalum kooda Parava illa , Inga veetula okkandhu Movie ku Poravana Insult Pannitu irukarathu.
Pona week vara football pathutu , Odyssey pathutu irundha gumbal ipo thidir social responsibility puluthees ah Karuthu solludhunga , Kazutha adhayum olunga pannathunga next video ve Entertainment video thaan