கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு !! @mkstalin
அண்ணன் உதயநிதி அவர்களின் கைதை கண்டித்து நேற்று திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தில், TVK தற்குறி ஒருவரோடு சண்டைக்கு போனாரே அவர் தான் மேலப்பாளையத்தை சார்ந்த நகர திமுக செயலாளர் Dbai Shahul Hameed.
நேற்று தமிழ்நாடு முழுவதும் சாலைகளில், வீதிகளில் போராட்டம் செய்தது இவரை போன்ற அடிமட்ட தொண்டர்கள் தான்.
கருப்பு சிகப்பு கரை வேட்டி கட்டிக்கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக மட்டும் நிற்கும் உண்மையான தொண்டர்களால் தான் கட்சி இன்னும் உயிரோடு இருக்கிறது.
இவர்களை போன்ற தொண்டர்களை கண்டறிந்து அவர்களோடு நேரம் செலவிடுங்கள்.. பாண்டே போன்ற நச்சுப் பாம்புகளிடம் என்னதான் நாகரீக அரசியல் செய்தாலும் அது கண்டிப்பாக கொத்தும். ஏனென்றால் அது பாம்புகளின் வழக்கம் !!
கட்சியை வலுப்படுத்த தொண்டர்களை சந்தியுங்கள்..அது அவர்களுக்கும் கட்சிக்கும் இன்னும் உத்வேகத்தை கொடுக்கும்...
தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும் !!!
இல்ல புரியலை .. இந்தம்மாவுக்கு பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தல் நடந்தா அதுப்பற்றி காவல்துறையிடம் புகார் தந்திருக்க வேண்டும் .. அப்படி கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இதில் ஒரு நியாயம் இருக்கலாம்.. ஆனா இவங்க எல்லா பிரச்சினைகளுக்கும் இவங்களோட Insta story தான் புகார் கொடுக்கும் இடம் .. அதை பார்த்து அரசு தானா நடவடிக்கை எடுக்கனும்னு எதிர்பார்த்து இருக்காங்க ..
அதுமட்டுமல்ல எந்த ஸ்டோரியும் புகார் கொடுத்ததா இல்லை .. பஞ்ச் டயலாக் மட்டும் தான் இருக்கு ..சரி இப்ப என்ன தீடிர்னு இப்படி வீரவசனம்னு பார்த்தா கடைசி படம் பாருங்க புரியும் 😂😂
@DMKLegalWing . நீதிமன்றமே இந்த புகாரில் முகாந்திரம் இல்லனு விடுவிச்சாச்சு .. ஆனா இந்த மாதிரி தவெக influencerகள் தங்கள் சுயநலத்துக்காக @Udhaystalin மேல பொய்யை அள்ளி வீசிட்டு போறாங்க .. நம்ம வழக்கறிஞர்கள் அணி இதுக்கு ஒரு வழக்கு போடலாமே .. அப்ப தான் இந்த அவதூறுகள் பண்ண பயம் இருக்கும் .. இன்னுமா நாகரீக அரசியல் வேணும் @mkstalin தலைவரே ..
இன்னும் பதில் சொல்ற இடத்துலே திமுககாரனை வைக்காதிங்க ..
@saravofcl@PWilsonDMK
எஸ்.வி.சேகரோட walking போறது
ரங்கராஜ் பாண்டே வீட்டு எளவுக்கு போறது
ராதாகிருஷ்ணன் நடத்துற நிகழ்ச்சிக்கு போறது
இதெல்லாம் நிறுத்திட்டு நேத்து கைது பண்ணோனே எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம தெருவுல இறங்குனானே திமுக தொண்டன் அவன தேடி போங்க தலைவரே
நீங்க என்ன நாகரிக அரசியல் பண்ணாலும் அவனுங்க பரம்பரை புத்தி மாறாது
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
The @arivalayam needs to stop playing defense. Right now, they’re letting @TVKPartyHQ dictate the political landscape, and that is a strategic mistake. When you constantly respond to someone else’s agenda, you hand them control of the game.
Instead, the DMK needs to seize the narrative and anchor it where it matters most: the common man’s wallet. Politics is ultimately won at the kitchen table.
When families sit down to look at their monthly expenses, trivial political debates don't pay the bills, rising electricity costs, inflated daily necessities, and shrinking household budgets do.
There is no shortage of real economic pressure points to highlight, starting directly with power bills.
If the DMK allows itself to get sidetracked by culture-war posturing or trivial media noise, they risk alienating the average voter who is simply trying to make ends meet.
The strategy should simply be to steer the conversation back to the daily cost-of-living issues faced by the common man, force the government to respond to their woes, and show the public who is actually fighting for their livelihood.
DMK is very good at this, and it is time they bring this back to the centerstage.
வேதனையோடு சொல்கிறேன்
@mkstalin அவர்களே
திமுகவுக்கு எதிராக பொய்கள் சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது என்றால் எதிரியின் பலம் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்
அதனை முறியடிக்க சரியான கட்டமைப்பை DMK உருவாக்காவிடில் திமுகவின் இமேஜ் பெரிய அளவில் பாதிக்கப்படும்
எச்சரிக்கை
வேதனையோடு சொல்கிறேன்
@mkstalin அவர்களே
திமுகவுக்கு எதிராக பொய்கள் சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது என்றால் எதிரியின் பலம் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள்
அதனை முறியடிக்க சரியான கட்டமைப்பை DMK உருவாக்காவிடில் திமுகவின் இமேஜ் பெரிய அளவில் பாதிக்கப்படும்
எச்சரிக்கை
Today I have given notice under Rule 267 of the Rules of Procedure and Conduct of Business in the Council of States
(Rajya Sabha) for suspension of the business of the House on 05 August 2026 to discuss a matter of urgent public
importance concerning the refusal of Karnataka to release Cauvery waters to Tamil Nadu as per Hon'ble Supreme
Court's judgment dated 16 February 2018, the urgent need to secure the immediate release of 7,000 cusecs of water per day for 15 days at Biligundlu to make good the accumulated backlog, to direct the release of the shortfall for the
Current irrigation year on a pro-rata basis for the period from 01.06.2026 to 12.08.2026 is 26.954 TMC, for directions to stop the Mekedatu Project completely and constitute a Tribunal under the Inter-State River Water Disputes Act, 1956 as per Tamil Nadu Government Letter dated 04.03.2026
#CauveryWater
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam
Who Allowed Pellet Guns Against Students?
Supreme Court hearing:
This hearing exposed something that should worry every Indian.
The lawyer told the Supreme Court that she had done a deep research from 1967 till today and could not find a single standing order or regulation of Delhi Police that even mentions the use of pellet guns or even mentions the weapon of pellet gun. Not one.
She said pellet guns were first used in Kashmir, later in 2016, there was a 2011 SOP by a task force headed by the Union Home Secretary and a 2016 high powered committee report. But where is the Delhi Police standing order authorising their use against protesters?
If such an order exists, put it before the Court. If it does not, then on what legal basis were pellet guns fired at students?
This is exactly the question every citizen should be asking.
Forget politics for a moment. Imagine your own son or daughter standing in that protest. A weapon that can permanently damage eyesight or any organ should never become the default response to students demanding to be heard.
Nobody is saying police should stand helpless. Police have every right to protect themselves. But there is a world of difference between controlling a mostly peaceful crowd of students and using a weapon whose consequences can last a lifetime.
The judges have now said they want to lay down a proper protocol. Whether pellet guns should be used at all and if yes, then in what circumstances.
Every injured student deserves an answer.
@VivekGa54515036@NaukarshahiGems@khurpenchh
#DelhiProtests #SupremeCourt #StudentsProtest #PoliceReforms #RuleOfLaw #HumanRights #JusticeForStudents #India
ஒரு ரெண்டு சம்பவம் சொல்றேன் கேளு...
சம்பவம் 1:
கல்லக்குடி இந்தி எதிர்ப்பு போராட்டம்-1953
கல்லக்குடி ரயில் நிலைய பெயர் பலகைல இருக்குற இந்தி எழுத்துக்களை அழிக்கனும்..
அழிச்சா உடனே போலீஸ் கைது பண்ணுவாங்க...
அது செய்தியாகும்...மக்களுக்கு போராட்ட நோக்கம் போய் சேரும்..இதுதான் அன்னைக்கான அஜென்டாவா அண்ணா சொன்னது...
கலைஞரும் அதைதான் முதல்ல பண்ணாரு...
ஆனா போலீஸ் அரெஸ்ட் பண்ணல..
உடனடியா அங்க இருந்த தண்டவாளத்துல போய் தலைவச்சி படுத்துட்டார் கலைஞர்...
தண்டாவாளத்தில் தலைவைப்பது அண்ணா வின் திட்டமிடலில் இல்லை...அதையும் மீறி கலைஞர் அதை செஞ்சார்...
கைது நடந்தாதான் செய்தி பரவும்..அப்ப கைது நடக்கனும்னா, என்ன பண்ணனும்னு யோசிச்சி உடனடியா பண்ணது அது....அந்த நிகழ்வு தான் அவரோட போராட்ட வரலாற்றுல இப்ப வரைக்கும் ஒரு மைல் கல்லா இருக்கு...
சம்பவம் -2
இந்தி எதிர்ப்பு போராட்டம்- 1986
எம்ஜிஆர் ஆட்சி..கலைஞர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் கடுங்காவல் தண்டனைக்கு உட்பட்டார்...கடுங்காவல் தண்டனை கைதிகள், கைதி உடையில் தான் சிறைல இருக்கனும்...ஆனா A class prisoners மட்டும் பார்வையாளர்கள் சந்திக்கும் நேரத்தில் சொந்த உடையில் இருக்கலாம்..
ஆனா கலைஞர் அன்னைக்கு கைதி உடையிலேயே பார்வையாளர்களை சந்திக்கிறார்...
"ஏன் நீங்க கைதி உடையில வந்தீங்க னு சிறைக்காவலர் கேட்க, நாளைக்கு தெரியும் பார்" னு கலைஞர் பதில் சொல்றார்..
மறுநாள் "கைதி உடையில் கலைஞர்" என எல்லா செய்தி தாளிலும் ஃபோட்டோவோட நியூஸ் வருது..
எம்ஜிஆர் பதறிப்போறார்..கைதி ட்ரெஸ்ல கலைஞர் இருக்குறது மக்கள் மத்தில கொந்தளிப்ப ஏற்படுத்தும் , தேவையில்லாத சிம்ப்பதி உருவாக்குமே னு பதட்டம் அவருக்கு..
காவல்துறை டிஜிபி, சிறைத்துறை டிஐஜிக்கு ஃபோன் பண்ணி ஏன் கைதி உடைல சந்திக்க வச்சிங்க, ஃபோட்டோ எப்டி லீக் ஆச்சு னு கேள்விகளை அடுக்க சிறைக்காவலருக்கு எதுவும் புரியல..
நேரடியா கலைஞர்கிட்டயே கேக்றார் எப்டி ஃபோட்டோ எடுத்தீங்க னு,
கலைஞர் சொல்றார் , "அது இங்க எடுத்த ஃபோட்டோ இல்ல, எப்டியும் நான் அரெஸ்ட் ஆவேன்னு தெரியும், அதனால் என் அலுவலகத்துலயே கைதி ட்ரெஸ் போட்டு, ஃபோட்டோ எடுத்து வச்சிடடு தான் வந்தேன்" னு..
So, the moral of these sambavangal is,
ஒரு மக்கள் பிரச்சனைய அதிகார மட்டத்துக்கு எப்டி கொண்டு போகனும்னும் எங்களுக்கு தெரியும், ஒரு அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்துக்கு எப்டி கொண்டு போகனும்னு எங்களுக்கு தெரியும்..
DMK must file defamation case against @Akshita_N .
She is not a journalist rather being a fan girl and spreading false propaganda against DMK and @Udhaystalin from the very beginning.
@sardesairajdeep@IndiaToday
ஹலோ, தொடை நடுங்கி பயலே @CMOTamilnadu, இவறை கைது பண்ணு பார்ப்போம். 😆😆
@Akshita_N What is your opinion about this amazing speech by you BJP boss Nainar Nagendran ?