அந்த பவளமல்லி Id ai id..எவனோ ஆம்பள காதுல emoji ல பூ வச்சிட்டு எல்லாருக்கும் அல்வா குடுத்துட்டு இருக்கான்..உங்கள ட்ரிக்கர் பண்ணி வெளம்பரம் தேடிக்கிறான்..அதனால ஒரு Space One hour க்கு கேக்குற கேள்விகளுக்கு பதிலோ லைவ்ல பதொலோ சொல்லமுடியாது..ஏன்னா அது Ai id..