எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பாகத்தான் தோன்றும்!
எந்த ஒன்றையும் நெடுந்தூரத்திற்கு அப்படியே தொடர்வது என்பது சற்று இக்கட்டான விஷயம். சலித்து விடும் அளவிற்கு பயணித்த பிறகும் மீண்டும் தொடர்வதுமாயின் அதுவே நெடுந்தூரப் பயணம் நிரந்தமான ஒன்று!
The text in the image is:
**எல்லா காதலிலும்
யாரோ ஒருவர்
முட்டாளாக இருப்பதையே
காதல் விரும்புகிறது.**
**அந்த முட்டாளாலே தான்
காதல் காதலாகவே இருக்கிறது...**