07/08/2026
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்,
கயத்தாறு மத்திய ஒன்றியம், இராஜாபுதுக்குடியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8"ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவர்களின் திருவுருவ படத்திற்கு கழக நிர்வாகிகள்&மகளிர் அணி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தோம்..
#KalaignarForever
நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 8 வது ஆண்டு நினைவு நாளன்று கலைஞரின் நீங்காத நினைவுகளுடன் அவர் காட்டிய திசை நோக்கி என்றும் எங்கள் பயணம் தொடரும்...
#Kalaingar#கலைஞர்
ஆபாசமாக பேசிய வழக்கில் உதயநிதிஸ்டாலின் தஞ்சை போலீசாரால் கைது.
ஆபாசத்தை அரங்கேற்றிய ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் கைது எப்போது..?
செய்வது தவறில்லை பேசுவதுதான் தவறு என்பது தற்குறியின் கொள்கையா...?
#தொடைநடுங்கி_அரசு
@SavukkuOfficial ஆபாசமாக பேசிய வழக்கில் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை போலீசாரால் கைது..
ஆபாசத்தை அரங்கேற்றிய ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் கைது எப்போது.?
செய்வது தவறில்லை பேசுவதுதான் தவறு என்பது தற்குறியின் கொள்கையா..?
#தொடைநடுங்கி_அரசு