LMAO… Tribals are more advanced than Nomads in every way who still spit pan on roads and shit on railway tracks
These are Mirror letters used as a seal in ring and is confirmed by experts from that region itself but this Ass hurt Tantani couldn’t digest 😂
Cry Nomads
நான் தயாரா இருக்கிறேன் எங்க எப்பன்னு சொல்றீங்களா❓
அதேபோல முருகனின் பிறப்பைப் பற்றி மகாபாரதம், ராமாயணம், குமார சம்பவம், மற்றும் பல இதிகாச புராணங்களில்❗ என்ன சொல்லி இருக்கிறது என்பதை விரிவாக நீங்கள் விளக்கிச் சொல்ல வேண்டும். ஒரு சொல் ஒரு வரி கூட மாறி இருக்க கூடாது சரியா 👍
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல...
அரசியலின் மேடை அல்ல...
அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் !
இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.
அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது.
எந்த அரசியல் கட்சியினரும்,
எந்தத் தனியார் அமைப்பினரும்
நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.
மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல,
இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது.
அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல;
கனவுகள் விதைக்கப்படும் நேரம்,
சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம்,
அறிவு பெருகும் நேரம்,
வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.
எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும்.
புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.
எண்ணங்களைத் துளிர்விட்டு,
கனவுகளுக்கு இறக்கை கட்டி,
எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்!
அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்!
அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும்.
அன்பு மாணவச் செல்வங்களே...
நல்லதைப் படியுங்கள்!
நன்றாகப் படியுங்கள்!
ஈவெரா வின் புத்த மதக்
காதல் 🖤♥️
சித்தார்த்தன் தன் அறிவைக் கொண்டு சிந்தித்ததால் "புத்தர்" ஆனாராம்..
புத்தன் என்றால் புத்தியை அடிப்படையாகக் கொண்டவனாம்...
ஏதோ ஒரு பிராமணனுக்கு புத்தன் னு பேரு வச்சா அவன் புத்தியை அடிப்படையாகக் கொண்டவன் ஆகிடுவானா 🤦🏽♂️
ஈவெரா வின் பகுத்தறிவு 🤡
வடக்கில் விநாயகருக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் முருகனுக்கு இரண்டு மனைவிகள்!
தெற்கில் விநாயகர் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் திருமணமாகாத பிரம்மச்சாரி!
வடக்கில் முருகன் அண்ணன்; தெற்கில் முருகன் தம்பி!
வடக்கில் விநாயகர் தம்பி; தெற்கில் விநாயகர் அண்ணன்!
ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இது எங்கள் நம்பிக்கை" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஊருக்கு ஒரு கதையைச் சொல்லிவிட்டு, "இதுதான் எங்கள் நம்பிக்கை; இதை நம்பித்தான் ஆக வேண்டும்" என்றால்?
தமிழர்கள் இந்தப் புராணங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், கடைசியில் அனைத்தையும் இழந்து அழிந்துதான் போவோம்!
கதைகளை இவர்கள் ஒழுங்காகச் சொல்லியிருந்தால், நாம் ஏன் கேள்வி கேட்கப் போகிறோம்?
கடவுளை நம்பு கதைகளை நம்பாதே!
முருகன் தமிழ் கடவுள்! .
வி.கே.பாண்டியனை இந்துவா பார்க்காமல்,தமிழராக அடையாளம் காட்டி உங்க தலைவர்கள் பிரிவினை பேசியபோது நீ எங்க புடுங்கவா போன?
இதேபோல் ஸ்டாலின்,வைகோ போன்ற #தெலுங்கர்கள் தமிழ்நாட்டை ஆளலாமா என கேட்க வக்கிருக்கா உங்க தலைவர்களுக்கு.
ஆச்சரியக்குறி போடும்போதே SunNews காரனுக்கு உள்ள வன்மம் புரியுது
சீன மற்றும் ஆரிய நாடோடிகள் ஆக்கிரமிப்புக்கு முன் வரை கடாரம் வரையும் கூட தமிழர் நிலப்பகுதியே ஆகும்
இப்பகுதிகளில் தமிழர் அடையாளங்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.
வரலாறை சரியாக படிங்க @sunnewstamil