It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
விஜய்யை கண்டு அலறும் தலீவர்:
இந்த தேர்தலில் தவெக தோற்றால்.. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கப்போவது தலீவர்தான்.
ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய். இந்த தேர்தலில் தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்ப போவதும் தலீவர்தான்.
25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன், அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. படங்களை ஹிட்டாக்கி கொண்டு.. பல கோடி சம்பாதித்தார்.
2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பேன் என கூறினார். கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார்.
25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும்.. அவர் உடல்நிலைதான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள்.
ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை.
சிரஞ்சீவி, பவன் கல்யாண், எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை.
சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம்.
இத்தேர்தலில் தவெக தோற்றாலும்.. அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் ஜெயிக்கலாம்.
ஆகவே தலீவரின் சந்தோஷம் நிலையானதாக இருக்காது.
சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார்.
அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர்.
அதனால்தான் விஜய் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார்.
கதறுங்க தலீவரே. கதறுங்க.
கொள்கை கூட்டணி அல்ல, இது தேர்தல் கூட்டணி.
NDAவில் உள்ள பாஜக - அதிமுக - அமமுக - பாமக எந்தக் கட்சிக்கும் கொள்கை ஒற்றுமை கிடையாது.
விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை, தவெக தனித்து நின்றால் கணிசமான ஓட்டு வரும்; ஆனால் சீட் வராது.
2026ல் தோற்றால், 2029ல் தவெக மீண்டும் திமுகவுடனோ அல்லது NDAவில்தான் இணைய வேண்டிய சூழ்நிலை வரும்.
கொள்கையை தள்ளிவைத்து தேர்தல் கூட்டணி வைத்தால், ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு கிடைக்கும்.
2029 முக்கியமான தேர்தல் என்பதால், பெரிய வாக்கு வங்கி வைத்திருக்கும் விஜய் NDAவில் மத்திய அரசில் இடம்பெறவும் வாய்ப்பு உள்ளது.
விஜய் தனித்து நின்று மீண்டும் திமுக ஆட்சி வந்தால், தவெக பெரிய நெருக்கடியை சந்திக்கும். அடுத்த உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எல்லாம் கடந்து 2031 வரை தனியாக களத்தில் போராடுவது கடினமாகிவிடும்.
NDAவில் இணைந்தால் சிறுபான்மை ஓட்டு வராது என்பது ஊடகங்கள் உருவாக்கும் மாயை. 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆளும் இடங்களிலும், சிறுபான்மை வாக்கு குறைவாக இருந்தாலும் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஆந்திர தேர்தல்.
முதல்வர் வேட்பாளர் விஜய் என்பது மட்டுமே அவருக்கு நெருடலாக இருந்தால், NDA கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் மகாராஷ்ட்ரா போல தேர்தலை சந்திக்கலாம். தேர்தலுக்கு பிறகு விஜய் கூட்டணி ஆட்சி அல்லது எதிர்க்கட்சி என எந்த முடிவையும் எடுக்க வாய்ப்பு இருக்கும்.
விஜய்க்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இது. இதை தவறவிட்டால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும் @TVKVijayHQ
India's remaining ODIs in 2026:
3 ODI Vs Afghanistan (Home).
3 ODI Vs England (Away).
3 ODI Vs West Indies (Home).
3 ODI Vs New Zealand (Away).
3 ODI Vs Sri Lanka (Home).
15 ODIS STARTING FROM 14TH JUNE. 🇮🇳🔥
India v England semi final in #Mumbai .. Doesn’t get any better .. #ICCMensT20WorldCup .. India very impressive with the Bat against the West Indies .. they are still the team to beat in this tournament .. 👍