இதுவே குறைந்த நேரம்
10 நிமிடங்கள் மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்த CM விஜய்
பிரதமர் உடனான தமிழக முதல்வர்களின் சந்திப்பில் இதுவே குறைந்த நேரம்
#CMVijay#TVK#PMModi#Delhi#ThanthiTV
When Modi agreed to a deal with the U.S. that offered nothing to India, one question kept bothering me: why would a Prime Minister sign something that goes against his own nation’s interests?
I guess we know the answer now. To save one man, Modi has betrayed 1.4 billion people.
Karunanidhi had the courage and conviction to openly acknowledge and responsibly maintain two marriages, treating both women with dignity and ensuring their children received due respect and status.
By comparison, Vijay could not even sustain a single marriage. It ended in divorce, accompanied by serious allegations of infidelity and domestic discord.
@seenandhini You wrote a sweeping, contemptuous generalisation about people who make sweeping, contemptuous generalisations with zero specific arguments to criticise people who avoid specific arguments. The DMK cause still stands on real policy wins. Your post just doesn't.
ஒருத்தன் ஒரு தலைவனை, அல்லது ஒரு கட்சியை, தன்னோட சொந்த அடையாளமா நினைச்சுக்கிட்டா, அந்த தலைவன் தப்பு பண்ணினான்னு ஒத்துக்கிறது ரொம்ப கஷ்டம். ஏன்னா அதுக்கு அர்த்தம் என்னன்னா, "என் பையன் செத்துப்போனதுக்கு நானும் காரணம், நான்தான் அவனை அங்க கூட்டிட்டு போனேன்" அப்படிங்கிற உண்மையை ஒத்துக்கணும். அந்த உண்மை தாங்க முடியாதது.
அப்போ மனசுக்கு ரெண்டே வழி இருக்கு:
ஒண்ணு: அந்த குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுக்க சுமக்கணும். "என் தப்புதான், நான் கூட்டிட்டு போனதால தான் என் புள்ள போச்சு" அப்படின்னு தினமும் நெஞ்சை அடிச்சுக்கணும்.
ரெண்டு: கதையே மாத்தி யோசிக்கணும். "தலைவன் தப்பில்ல, கூட்டம் தான் தப்பு", "போலீஸ் சரியா ஆரஞ்ச் பண்ணல", "விதி அப்படி", "பாவம் அவரும் கண்ணீர் விட்டாரே" — இப்படி.
யோசிச்சு பாருங்க, எந்த வழி எளிதா இருக்கும்? இரண்டாவது வழிதான். அதனால மனசு தானா அந்த பக்கம் போயிடுது. அவங்க வேணும்னு பொய் சொல்றதில்ல, கணக்கு போட்டு ஏமாத்தறதும் இல்ல — மனசு தன்னை தானே காப்பாத்திக்க அப்படி பண்ணுது. வலியிலருந்து தப்பிக்கிற ஒரு வழி அது.
இது நல்லதா கெட்டதான்னு கேக்கல. ஆனா மனுசன் மனசு இப்படித்தான் வேலை செய்யுது.
If the Honourable CM has followed the news for the last 5 years instead of mugging up punch dialogues, he'd have known what the entire nation knows - DMK left TamilNadu stonger not emptier.
GSDP Growth : 11.19% real growth in 2024–25 — highest in India, first double-digit in 14 years, 4+ pts above national average.
Followed by ~10.38% projected in 2025–26 — back-to-back double-digit growth no other state matched.
Debt-to-GSDP : At 26.4% of GSDP, TN is well within the Finance Commission's 28.7% ceiling.
Union Govt itself sits at 60%+ debt-to-GDP, 1.5× its own 40% target.
Rate of Borrowing : DMK grew debt at 93% vs AIADMK's 128% — the party crying "empty treasury" should compare the previous borrowed 27% faster.
This was achieved despite the Centre cutting TN's tax devolution share and retaining 100% of cesses & surcharges outside the divisible pool — borrowing more was a necessity, not recklessness.
On the 10 lakh crore claim, Both the TN state budget (Rs 9.29L cr) and Union MoF (Rs 9.56L cr) contradict this figure — it has no official backing.
2021 - Debt was 28.83% of GSDP
2026 - Debt is 26.12% of GSDP
The debt to GDP ratio actually came down. The economy grew faster than the debt but our CM viji naa don’t wanna educate his fans just do fear politics in the name of exposing
Current state of tamilnadu people. Be rich or be a zombie. So rich you dont care who rules or be a zombie so whatever your leader does it looks rosy....lets work hard to be on the rich camp....if in middle you will be mentally drained everyday....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!