_ டீ குடிக்கலாம்னு பேக்கரி போனேன்
அங்க ஒரு அப்பா பையன் ரெண்டு பேரும் நல்ல ஜாலியா பேசி விளையாண்டுகிட்டு இருந்தாங்க
அத கவனிக்காம இருக்க முடில
அந்த பையனுக்கும் என் வயசுதான் இருக்கும்
என்னால அந்த இடத்துல இருக்க முடில டீ குடிக்காம பைசா மட்டும் குடுத்துட்டு வந்துட்டேன்
😔😔