அதிமுக அரசு கொண்டு வந்த சட்டம் என்றாலும் வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கில் தீவிரமாக வாதாடினோம்.
எனினும், அதிமுக அவசரத்தில் செய்த தவறால் தீர்ப்பு முழுதும் நமக்குச் சாதகமாக அமையவில்லை.
ஆனால், இச்சிறப்பு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றும் முயற்சியில் கழக அரசு பின்வாங்காது; வென்றே தீரும்!
எந்நாளும்,
எக்கணமும்,
என்னை உயிர்ப்போடு
வைத்திருப்பது
என் உயிரினும் மேலான நட்பு!
@Udhaystalin 🖤♥️
அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
#HappyFriendshipDay