இயக்குநர் திரு.கே பாக்யராஜ் அவர்களுக்கு கௌரவ டாக்டர்பட்டம் 4பிப்ரவரி2026 அன்று, டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் வழங்கிய போது.என் கலையுலக ஆசான் இயக்குநர் திரு. கே பாக்யராஜ் அவர்கள் எனதுபெயரை அழைப்பிதழில் எழுதி விழாவிற்குவந்து கலந்துக்க சொல்லி வழங்கிய அழைப்பிதழ்#kbhagyaraj #zhakaram
A heartfelt thanks to Times of India and Samayam Seithigal for this wonderful opportunityand support,and for conducting an insightful interviewabout identity in my film industry journey.
@samayam_seithigal @its_an_and_an @zhakaram #interview#timeofindiasamayamseithigal#zhakaram
This is the school where I studied from LKG to 12th. This is my school
It must be proud of me
It must be proud of it.
ST.JAMES HIGHER SECONDARY SCHOOL PALAKURICHY
இதுஎன்பள்ளிஎன்னால்பள்ளி பெருமையடையவேண்டும்பள்ளியால் நான்பெருமையடையவேண்டும்.
புனிதஜேம்ஸ்மேல்நிலைப்பள்ளி பாலக்குறிச்சி
Honoured to be featured in Namathu Thedal newspaper ✨
For writing Tamil lyrics and singing for the Telugu film ‘Naari Naari Naduma Murari’.
Heartfelt thanks to reporter BJ Naveen for bringing this journey into words.
Grateful. Growing. Glowing. #naarinaarinadumamurarionprime
அழகர் கோயிலை அழிக்க நினைக்கிறார்கள். நாம் தான் அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அழகர் கோயில் நம்முடைய சொத்து..
புர்கா போட்டு அழகர் கோயிலுக்காக வாதாடிய இஸ்லாமிய பெண்..
அடங்குங்கடா..
Yesterday was my birthday, and today is Deepavali. I’m celebrating both today in my village with my family. We captured some pictures in our garden, and beautiful birds were singing around our house and garden. 🪴 ✨ #zhakaram#ழகரம்#birthday#deepavali#diwali
இன்று கவிஞர் அனுராதா செளரிராஜன் அவர்கள் எழுதிய “கடுகுக்குள் கடல்” “வாசிப்போம் யோசிப்போம்” “மனதுக்குள் கூகுள்” ஆகிய மூன்று நூல்களின் வெயீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று பாடல்கள் பாடி, வாழ்த்துரை வழங்கி மகிழ்ந்த தருணம்…. #ழகரம்#zhakaram