இது ஷேர் பண்ணலாமா ஷேர் பண்ண கூடாதா என்று எனக்கு தெரியல முகத்தை மறைத்து விட்டேன் இவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று சொல்ல முடியுமா அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா யாருக்கு நான் தெரிஞ்சா சொல்லுங்க? pls check if this child is safe or not kindly look in to it @CMOTamilnadu#TVKVijay #TVK
என் பேரு அர்ஷித்...
எனக்கு வயசு ஒண்ணரை தான்.
எனக்கு இந்த உலகத்துல யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்கன்னு தெரியாது.
எனக்கு தெரிஞ்சதெல்லாம்...பசிச்சா அழணும்...பயமா இருந்தா அம்மாவை தேடணும்...தூக்கம் வந்தா யாராச்சும் தோள்ல சாஞ்சு தூங்கணும்...அவ்வளவுதான்.
1/
Little Arshad deserved this kind of love… 💔
Watch this poor mother sitting on the street, lovingly pampering her child with all her heart. Her gentle touch and caring eyes show pure, selfless love — even in poverty.
My heart aches seeing Arshad’s helpless little face. Every child deserves this warmth, this protection, this endless affection.
A touching reminder of what real motherly love looks like. 😢
#LittleArshad #MotherLove
இன்னும் இவனோட அதிர்ச்சி போகமாட்டுது 💔
இந்த வீடியோ எடுக்கும்போது அவன் முகமே சரி இல்லை, எதோ வலி கைவலி, ரொம்ப முடியாம இருக்குறம்மாறியே இருக்கான் 🤨 ஆனா அந்த..... நாய் சிரிக்குது 🤨 எப்படி இப்டிலாம்?
அப்பவே அவனுக்கு இறுக்க முடியல போல அப்டி இருந்தும் அவனை விடாம கொன்னே போட்டாலே 🤦
அந்த கேடுகிட்ட எடுப்பு பல்லு........😡
~தான் அம்மா பத்துப்பானு இந்த உலகத்துக்கு வந்த அவன் தான் அம்மா கைலே சாவானு அவனுக்கு தெரியல 💔
அவன் முகம் 🙏🙇♂️
உண்மையாவே கரூர் மக்கள் காசு தான் முக்கியம்ன்னு சாட்சி சொல்லி இருந்தா இன்னைக்கு நாம CM ஆகி இருக்க முடியாது 😭😭😭
தலைவன்றது நாம தேடி போற விஷயம் இல்ல , நம்மள தேடி வர விஷயம் அண்ணா @CMOTamilnadu 🥵🥵🥵🔥
இது தான் மாற்றமானு கேட்கும் எருமைங்களா,
மாற்றம் தான் டா😎
கல் குவாரிய 2000 அடில வெடி வச்சு தோண்டி நீங்க பண்ண வேலைனால தூங்க முடியாம பயந்தவங்கலாம் இப்போ நிம்மதியா இருக்கான் 🫡