திருவண்ணாமலையில் கழகத் தலைவர் சொன்னார் தானே தமிழ்நாட்டை மட்டும் அல்ல இந்தியாவையே நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்று... அது உண்மை தான்...
நமது திராவிட கருத்தியல் இந்தியாவெங்கும் பரவ வேண்டும் சமூகநீதி சமத்துவம் மேலோங்க வேண்டும்..
இந்தியா டூடேவில் பேசுப்பொருள்..
கேட்டதெல்லாம் பண்ணிக் கொடுக்குறாங்க... திமுக அரசுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பாராட்டு. எங்களுக்கு ஓட்டு போடலைனா நிதி தர மாட்டோம்னு சொல்ற பாஜக நிதியமைச்சர் @nsitharaman இதை பார்த்தாவது திருந்துவாரா?
@Auss123187542@GemTv7 அந்த மாதிரி யோசிச்சு தான் நன்பா, இன்னைக்கு விவசாயத்துக்கு டிராக்டர் பயன்படுத்தி மாடுகள் அழிங்சு போச்சு, டிராக்டர் வாங்குன லோன் கட்ட முடியாமல் தற்கொலை பண்ணிக்க இதும் ஒரு காரணமாக இருக்கு