பொய் சொல்லலாமா அமைச்சரே @CTR_Nirmalkumar
ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தில் அவரின் மறைவுக்கு பின் கையெழுத்திட்டது அதிமுகவின் @PThangamanioffl
திமுக ஆட்சியில் இருக்கும் வரை கட்டண உயர்வை மானியமாக அரசே வழங்கியது
ஆட்சி செய்ய தெரியாமல் திமுக மீது பழி போடுவதே வழக்கமா 🤦
ஆமா இந்த #ஶ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மேல வைத்த குற்றச்சாட்டு என்ன ஆனது?
மறதி மனித வியாதி.
செக்ஸ் படத்துக்கு ஆள் எடுக்கும் வேலைய செஞ்சிருக்கான் இவன்.
நீதான் வந்து தாய்மார்களுக்கு,பெண்களுக்கு கிழிக்கப் போறியா?😡
திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போது, மாவட்ட வாரியாக மூடப்பட்ட கடைகளின் முழு பட்டியலும் வெளியானது. ஆனால் தற்போது தவெக அரசு மூடியதாக கூறும் கடைகளின் பட்டியல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாப்ள @hihareesh மாம்ஸ்.
அர்னாப் மூஞ்சி தொங்கிடுச்சு.
Harees : நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க ஆனா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ட்ரா வெண்ண.
Arnab : நீ சாணில முக்குன செருப்பால அடிச்சு கேட்டாலும் நான் பதில் சொல்ல மாட்டேன்.
🤣🤣🤣🤣
நேருவின் சிறைவாழ்க்கை பற்றிய செய்திக்கான ஆதாரத்தைப் பகிருமாறு கேட்டவர்களுக்காக.
-மாமனிதர் நேரு, அரிய புகைப்பட வரலாறு, ஆ.கோபண்ணா.
வெளியீடு: நவ இந்தியா பதிப��பகம்.
பழைய பேப்பர்!
அரசு பதவி வழங்கப்பட்டிருக்கும் விஜயின் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் பற்றிய பழைய வரலாறு இது. ஜெயலலிதாவ��ன் ஜோதிடராக இருந்த இவர் 2008-ஆம் ஆண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எதற்காக புகார் கொடுத்தார்? சசிகலா குடும்பம் இவரை ஏன் மிரட்டியது? ஜெயலலிதாவிடம் எப்படி செல்வாக்கு பெற்றார்? எதற்காக கடத்தப்பட்டார்? அவர் குடும்பத்தில் வீசிய புயல். தான் கடத்தப்படுவோம் என்பதைக்கூட அறியாதவர் எப்படி ஜோதிடராக இருந்தார்? பொலிட்டிக்கல் பொடிமாஸ் சேனலில் பழைய பேப்பர் பகுதியில் விரிவாக பேசியிருக்கிறே��்.
#tvk #tvkvijay #RadhanPandit #oldnewspaper #பழையபேப்பர் #politicalpodimas #journalistbarakathali
@karthikgnath@Udhaystalin@TVKVijayHQ சனாதனம் என்பது சாதீய சாக்கடை. அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏன் இந்த சாக்கடை இருக்க வேண்டும் என்று கூறுங்கள். விவாதிப்போம்
🔥 இது செம்ம பெல்ட் ட்ரீட்மென்ட் 🔥
அர்னாப்: இந்த கோரிக்கைக்கு எதிராக பேசுபவர்கள் எல்லாம் தேசவிரோதிகள்.
ப்ரியங்கா 🎯: உங்கள் பார்வையாளர்களை தவறாக வழிநடத்தாதீர்கள். அரசு என்ன தியாகம் செய்யப் போகிறது என்று கேட்பது தேசவிரோதம் அல்ல.
அர்னாப்: ஒரு வருடம் தங்கம் வாங்காதீர்கள். எதுவும் ஆகாது.
ப்ரியங்கா 🔥: வெளிநாடு செல்லும் வசதி 1% பேருக்குத்தான் உள்ளது. தங்கம் வாங்கும் திறனும் 1% பேருக்குத்தான் உள்ளது. பொதுமக்களுக்கு மட்டும் அறிவுரை, ஆனால் மோடிக்கு பிரம்மாண்ட கான்வாய்களுடன் ரோட்ஷோ.
அர்னாப்: இது தேசிய நலனுக்காக.
ப்ரியங்கா ⚡: அப்படியானால் ம��தலில் நீங்களே முன்னுதாரணமாக நடந்து காட்டுங்கள். நீங்களே ஆடம்பரத்தை அனுபவித்துக்கொண்டே மக்களிடம் தியாகம் செய்ய சொல்லாதீர்கள்
ப்ரியங்காவின் வாதங்கள்:
⭕️நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களுக்கு மக்களே தியாகம் செய்ய வேண்டும்.
⭕️அரசாங்கத்தின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணம்.
⭕️ அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க மக்கள் மீது பாரத்தைச் சுமத்துகிறது.
⭕️ உள்நாட்டுத் தயாரிப்புகள��� (Make in India) ஊக்குவிக்கத் தவறியதால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை தங்கம் வாங்குவதை நிறுத்துவதன் மூலம் சரிசெய்ய முடியாது.
⭕️ ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி அடைவதையும், நாட்டின் பொருளாதார நிலை 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதையும் மறைக்கவே இத்தகைய கோரிக்கைகள் வைக்கப்படுகின்றது.
⭕️அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள் சிக்கனம் மற்றும் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கச் சொல்வ���ு ஒரு பக்கம் இருந்தாலும், சாதாரண மக்களின் சேமிப்பான தங்கத்தின் மீது கை வைப்பது தவறு.
⭕️ அரசாங்கம் உரப் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்வது மற்றும் பிற கட்டுப்பாடுகள், இறுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி, சாதாரண மனிதனின் குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தும்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறக���, செஞ்சியில் ரூபாய் 1கோடி மதிப்புள்ள 4 டன் குட்கா பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது.
பரவி வரும் வீடியோ ஏப்ரல் 11 ஆம் தேதி, Gingee Fort என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவாக்கியிருந்ததை பார்க்கமுடிந்தது. அப்போது திமுக தான் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Proof : https://t.co/tMjQK7LxQm
சனாதன தர்மம் பற்றி பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல் இது.
சனாதன தர்மம் என்பது ஆரிய இனத்தவர் பின்பற்றிய மதம் என்பதால் ஆரிய ��தம் என்றும் அழைக்கப்படும். ஆரியர்கள் வட இந்தியாவில் வாழ்ந்தவர்கள்.
சனாதன தர்மத்தின் அடித்தளம் ஸ்ருதிகள் (வேதங்கள்). ஸ்ம்ரிதிகள் அதன் சுவர்கள். ஸ்ம்ரிதிகளில் முதன்மையானது மனுஸ்ம்ரிதி.
அத���ல் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று ஆரிய இனத்துக்கான உயரிய சட்டத்தை வழங்கியவர் மனு. அதன்படி.
🛑பிராமண
🛑சத்ரிய
🛑வைசிய
🛑சூத்ரா
என்று மனிதர்களை பிரித்து அடிமையாக்கும் பாசிச முறையே சனாதன தர்மம்.
சனாதன தர்மத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் வேதங்களையும், ஸ்ம்ரிதிகளையும் ஏற்றுக்கொண்டதாக பொருள்..
இதை படிச்சி தெரிஞ்சுக்கோங்க..