இவன் @ImPrinze எப்பப்பாத்தாலும் பழைய பேப்பர் கடையிலருந்து எதோ ஒரு பேப்பர பொறுக்கிக்கிட்டு வந்து அதுல மஞ்ச ஸ்கெட்ச் போட்டு இங்க பரப்புறத வேலையா வச்சிருக்கான் TVK
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்
நன்றி தலைவரே 🖤❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
கேக் கொள்முதல் செய்வதில் அரசுக்கு ₹25,18,845 இழப்பு.?
டெண்டர் நடைமுறை படி L1 மற்றும் L1 விலைக்கு சப்ளை செய்ய ஒப்புக் கொள்ளும் பிற நிறுவனங்களுக்கு மட்டுமே Word Order பிரித்து கொடுக்கப்படும்.
கேக் கொள்முதலில் L1 Dream Bake Pvt Ltd மற்றும் L1 விலைக்கே கேக் சப்ளை செய்ய Elite Natural Pvt Ltd ஒப்புக் கொண்டது. இந்த இரு நிறுவனங்களுக்கு மொத்தம் 43,94,320 கேக் சப்ளை செய்ய Work Order கொடுக்கப்பட்டுள்ளது
L1 விலையை விட கூடுதல் விலை Quote செய்த L2 Britannia Industries Ltd மற்றும் L3 ITC Ltd நிறுவனத்தில் இருந்து மொத்தம் 18,52,092 கேக் சப்ளை செய்ய Work Order கொடுத்து இருப்பதால் அரசுக்கு ₹25,18,845 கூடுதல் செலவு ஏற்படுகிறது
இது இழப்பா? இல்லை திமுக ஆட்சியில் டெண்டர் செட்டிங் என்று சொல்வது போன்ற ஊழலா? என்று கண்டுபிடிச்சு சொல்லுங்க @Arappor@JayaramArappor@ArchitectSam76
Source
Work Order
https://t.co/FebpyMDEHW
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் தொடர்பாக, ஒரு கேக் விலை ₹10 என்ற கணக்கில் 62.46 லட்சம் கேக் ₹ 6.25 கோடி செலவிடப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.
உண்மையில் என்ன ?
டெண்டர் நான்கு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது.
Company name : Britannia Industries limited
Per Unit's Gram : 45
Per Gram value : 0.27
Per unit GST value : 0.61
Without GST : 12.15 rs
With GST : 12.76 rs
Company name : ITC limited
Per Unit's Gram : 43.2
Per Gram value : 0.28
Per unit GST value : 0.61
Without GST : 12.10 rs
With GST : 12.70 rs
Company name : Elite Natural Pvt Ltd
Per Unit's Gram : 45
Per Gram value : 0.24
Per unit GST value : 0.54
Without GST : 10.80 rs
With GST : 11.34 rs
Company name : Dream Bake Pvt Ltd
Per Unit's Gram : 45
Per Gram value : 0.24
Per unit GST value : 0.54
Without GST : 10.80 rs
With GST : 11.34 rs
இங்கே கவனிக்க வேண்டியது, நான்கு நிறுவனங்களுக்கும் ஒரே விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான். நிறுவனத்துக்கு நிறுவனம் கேக்கின் எடை மற்றும் விலை மாறுபடுகிறது.
யாரும் தவறான தகவலை பரப்பவேண்டாம் !!
குறைந்தபட்சம் அறிக்கை விட்டதற்கு வாழ்த்துக்கள்.
உங்கள் கட்சியின் திரு வன்னிஅரசு அவர்கள் தான் சமூகநீதி துறை அமைச்சர் என்பதை அவருக்கு நியாபகப்படுத்தவும்.
மாற்றி மாற்றி பேசாமல் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள் 🙏
சாதிய வன்கொடுமையால் கோவை மாணவன் அகிலன் தற்கொலை!
தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும்!
நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரையின்படி பள்ளிகள் தோறும் சமூகநீதி மாணவர் படையை நிறுவிட வேண்டும்!
_________________________
கோவை -பீளமேட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் அகிலன் சாதிய வன்கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையுமளிக்கிறது.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர், கல்வி உதவித் தொகை பெறும் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மாணவர்களை எழுந்து நிற்குமாறு ஆசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார். அப்போது அகிலன் உள்ளிட்ட சில தலித் மாணவர்கள் எழுந்து நின்ற போது, "நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களா?" என அந்த ஆசிரியர் கேட்டதாகவும்; அதற்கு ஆமாம் நாங்கள் சாப்பிடுவோம் என அகிலன் கூறியதாகவும் தெரிகிறது. அதிலிருந்து சக மாணவர்கள் சிலர் அகிலனைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தினரென்றும் அகிலனுடன் பிற மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தனரென்றும் தெரியவருகிறது.
இதனைப் பள்ளி நூலகரிடம் அகிலன் தெரிவித்தன் அடிப்படையில் நூலகரும் இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார். அப்போதே பள்ளித் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவன் அகிலனை தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து சாதிய வன்கொடுமைகளுக்கு அகிலன் ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் , கடும் மனஉளைச்சலில் இருந்த மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
மாணவன் அகிலனின் பெற்றோரின் போராட்டத்துக்கு பின்னர் தலைமை ஆசிரியர் அருண்குமார் , ஆசிரியர் விஜயகுமார் மற்றும் மாணவர்கள் இருவர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைதுசெய்யப்படவில்லை.
மாணவன் அகிலனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை போக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கையை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைபடுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்!
ஆசிரியர்களுக்கு சமூகநீதி குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் சிறப்பு பயிற்சி வழங்கிட வேண்டுமென்றும்; சமூகநீதி குறித்த பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்றும்; தற்போது கேரளாவில் நடைமுறையில் இருப்பது போல் 'சமூகநீதி மாணவர் படையை' பள்ளிகள் தோறும் ஏற்படுத்திட வேண்டுமென்றும் நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. எனவே, அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்!
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
ஒன்றிய அரசின் PMSG-MBY திட்டம் 2024 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது
2025 ஜூலை வரை 95,000 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் 39,651 வீடுகளுக்கு மட்டும் தான் சோலார் பேனல் அமைக்கப்பட்டது
2026 ஜூலை வரை 99,321 வீடுகளுக்கு சோலார் பேனல் வசதி கிடைத்துள்ளது
எத்தனை விண்ணப்பங்கள் வந்தாலும் ஒன்றிய அரசின் ஆண்டு பட்ஜெட் பொறுத்தே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு மானியம் கொடுக்கப்படும்
தவெக அரசு பொறுப்பேற்ற பின் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து இதுவரை வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கையில் 30% பேருக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
Source
2025 July Data
https://t.co/kxAd1qgeVB
2026 July Data
https://t.co/SQtyhyQkzo
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்:
இதுவரை தமிழகத்தில் சுமார் 97 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் கடந்த 3 வாரங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 27,085 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு.
விண்ணப்பிக்கவும்: https://t.co/TJTHZgTAmJ
#TN1LakhTarget_TNRoofTopSolar
பாவலன் பாவம் முட்டு கொடுக்க முடியாம கடைசில கதறிட்டு இருந்தார்.. இனி திமுகல இருந்து பிரசன்னா வந்தா நான் வர மாட்டேன்னு கூட சொல்ல வாய்ப்பிருக்கு.. TVK Virtual Warrior-கள் கதறு கதறு என்று சொன்னது விசிகவுக்கு தான் போல 😂
சிஎம் சார்.. சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதை விட உங்கள் கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்து வேண்டியது அதி தீவிரமான நிலைமையில் உள்ளது
அண்ணனாக அரணாக இருப்பதை விட முதலில் பொறுப்புள்ள கட்சித் தலைவராக, முதல்வராக இதன் மேல் உடனடி நடவடிக்கை எடுக்கவும்
சிஎம் சார் சட்டம் ஒழுங்கு 🔥
ஒரு பக்கம் தாயை படுகொ* செய்துவிட்டு 2 பெண் குழந்தைகளை கடத்தி சென்ற மர்ம நபர்
இன்னொரு பக்கம் 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை
தவெக தலைவர் தான் அண்ணனாக உங்க விஜயாக பொங்கினார்
இப்ப 😷
என்ன தான் நடக்குது சிஎம் சார்.? பேப்பர் படிக்கிறிங்களா.? காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் நடப்பதை உங்க கிட்ட சொல்றாங்களா இல்லையா
பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவிகள் இருவரை காணவில்லை!
சிஎம் சார் சட்டம் ஒழுங்கு 🔥
ஒரு பக்கம் தாயை படுகொ* செய்துவிட்டு 2 பெண் குழந்தைகளை கடத்தி சென்ற மர்ம நபர்
இன்னொரு பக்கம் 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை
தவெக தலைவர் தான் அண்ணனாக உங்க விஜயாக பொங்கினார்
இப்ப 😷
சிஎம் சார் சட்டம் ஒழுங்கு 🔥
ஒரு பக்கம் தாயை படுகொ* செய்துவிட்டு 2 பெண் குழந்தைகளை கடத்தி சென்ற மர்ம நபர்
இன்னொரு பக்கம் 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை
தவெக தலைவர் தான் அண்ணனாக உங்க விஜயாக பொங்கினார்
இப்ப 😷
நேரடியாக மன்னிப்பு என்று இல்லை. அவதூறு செய்யும் எண்ணம் இல்லை என்று சொல்லியதன் அடிப்படையில் வழக்கு நடத்தவில்லை
உயர் நீதிமன்றத்தில் 1 அல்ல 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது
1 முரசொலி அறக்கட்டளை vs தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம்
2 வெங்கடாசலபதி என்ற குட்டி சிபிஐ விசாரணை கேட்டு தொடர்ந்த பொது நல வழக்கு
@ShalinSpeaks@aliyarbilal
முதல் பொய்.அந்த வழக்கு முரசொலி அறக்கட்டளை அலுவலக நிலம் பற்றியது.
இரண்டாவது பொய் - நீதிமன்றம் எந்த தீர்ப்பும் அளிக்கவில்லை.
மூன்றாவது பொய் - L. முருகன் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை . திமுக ல். முருகனுக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்தது.
உச்சநீதிமன்றத்தில், முரசொலி அறக்கட்டளைக்கோ அதன் உறுப்பினர்களுக்கோ தீங்கு விளைவிக்கும் அல்லது அவதூறு செய்யும் நோக்கம் இல்லை என்று முருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முரசொலி அறக்கட்டளையும் வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனத் தெரிவித்தது. இதையடுத்து அவதூறு வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இது பஞ்சமி நிலக் குற்றச்சாட்டு பொய் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குச் சமம் இல்லை.
முரசொலி அறக்கட்டளைக்கு எதிராகத் தொடரப்பட்ட நில ஆக்கிரமிப்புப் புகார், தற்போது சிபிஐ விசாரணை கோரும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது,மார்ச் 2026 இல்.
எவ்ளோ தான் பொய் சொல்லுவீங்க?